Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
மதம் பிடிக்காத யானைகள் ! ! !
இந்த கதை நான் திருச்செந்தூர் சென்ற பொழுது அங்கு இருக்கும் இரண்டு யானைகளை நினைத்து எழுதப்பட்டது .
என்ன அஞ்சல வேளைக்கு போகலையா?
இல்லை பா இன்னும் என் பாகன் வரல !
ஓ! சரி ! உன் டுயுட்டி முடிஞ்சிருச்சு போல .ஆமா !
நம்ம ரெண்டு பேரையும் தனி தனியாகத்தான் அடைச்சு வெச்சு இருக்காங்க ..ஷிபிட் மாரும்பொழுது நாம் பேசக்க முடியுது ..
ராத்திரியில்தான் நம்ம இருவர் முகத்தைக் கூட பார்க்கமுடியாது என்னா நடுவில ஒரு பெரிய சுவர் …
பேசினாதான் கேட்கும் அதுவும் சத்தமா…. இதுல பக்தர்கள் கூட்டம் வேற பார்வையாளர்களாக ..
நம்ம தனிமையே போச்சு இந்த கோவில்ல இருக்கும் திருச்செந்தூர் முருகனுக்குத்தான் வெளிச்சம் !
சரி என்னை விடு உன் கதை என்ன?
பாவம் நீ கேரளாவுல யானை பள்ளிக்குடத்தில நல்ல சந்தோசமா இருந்திருப்ப..அஞ்சல நம்ம விதி அப்படியிருந்தா நாம என்ன செய்வது ?
அட நீ ஒன்னு , எனக்கு இந்த விதி ,சதி ,கதியெல்லாம் தெரியாது …எந்த நம்பிக்கையும் இல்லை
எல்லாம் இங்க வந்த பின்னதான் தெரியும் அதுவும் நம்மிடம் ஆசி பெற்றால் நல்லது நடக்கும்னு ,நம்ம சானத்தை மிதித்தால் படிப்பு வரும்.
இப்படி நிறைய “கப்சாக்களை ” நினைச்சு …சில சமயம் எனக்கு சிரிப்பு தான் வருது …ஆமா நாமதான் கடவுளோட வாகனமாமே?
அட அஞ்சல நாம தான் பிள்ளையாரோட வாகனம் !
ஓ அப்படியா ! சரி அப்புறம் !!!தினமும் காலையில நமக்கு இங்க கடவுளுக்கு கிடைக்கிற சகல பூஜை எல்லாம் நடக்குது …
ஏன் லட்சுமி நாம தான் கடவுளோட வாகனம் ஆச்சே ! கடவுளுக்கு சமமாக இருக்கிற நம்மள ஏன் லட்சுமி சங்கலியில் வச்சு இருக்கிங்க !??.. அதுவும் அந்த குச்சியால் குத்து விடுறாங்க பாரு…பிறகு நம்ம மேல அந்த பாகன் ஏறி உக்காருறான்
அஞ்சல ! அது எல்லாம் நாம் சொன்னபடி கேக்குறதுக்கு இல்ல ..
அப்ப மனுஷன் சொல்வதை தான் கடவுள் கேட்க்கனுமா ?இல்லை இல்லை நமக்கு மதம் கிதம் பிடிச்சா இந்த மனுசங்க்களுக்குதானே ஆபத்து ….அதனால் தான் அஞ்சல …
அப்படினா எதுக்கு நம்ம காட்டுல இருந்து கொண்டு வந்து நமக்கு மதம் பிடிக்க வைக்கணும் ???
என்ன அஞ்சல சொல்ற ஒன்னுமே புரியவில்லை ???
லட்சுமி, காட்டுல நம்ம குடும்பத்தோட நல்லா சந்தோசமா வாழ்ந்து வந்து இருந்தோம் … இந்த மனுசங்கதான் நம்மள இங்க கூட்டிகிட்டு வந்து நமக்கு மதம் பிடிச்சுரும்னு நம்மள சங்கலியில கட்டி வெச்சு , அடிச்சு அவர்கள் மதத்தை நமக்கு பிடிக்க வைக்கிறாங்க பா
அஞ்சல ?????
புரிந்தவர்கள் சிந்தியுங்கள் ! புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் …
மதம் இன்னும்பிடிக்காத ஒன்றுகோவிலில் “யானை”களுக்கு…
மதம் இன்னமும்பிடித்தருக்கிறதுமனிதனுக்கு …-பொள்ளாச்சி அருன்பாலாஜி –
-
Time Management
-
SOCIAL ISSUES
Tribal victims
S. DORAIRAJ
in T. MandapamReports of the rape of four Irular women, coming soon after the verdict in the Vachathi case, send shock waves through Tamil Nadu.
A VIEW OF Irular huts at T. Mandapam village in Villupuram district.A PAIR of huts perched high on a rock surrounded by gigantic boulders, bottlegourd creepers crowning their roofs thatched with palm leaves, a pool of crystal clear water on the rocky terrain, a partly dilapidated but majestic stone-pillared mantap standing close by, and a temple in the vicinity housing idols of Madurai Veeran and a few other folk deities. The secluded place in T. Mandapam village on the banks of the legendary river Pennai in Tirukkoilur taluk of Villupuram district in Tamil Nadu has an incredible beauty.
Strangers to this remote place will find it hard to believe that beneath its picturesque appearance and serenity lies a story of police brutality unleashed against four young women of the Irular Scheduled Tribe and their hapless kin who have been living there for several years. Two sisters and the wives of two of their brothers told Frontline that they were forcibly taken away from their home in a van and subjected to sexual assault including rape by policemen on the night of November 22. Their mother and older male members of the family were away at the local police station, where they had been asked to report. Six of their relatives were subsequently detained in prison in connection with a case foisted on them by the policemen, they said.
The incident, which has sent shock waves across the State, comes within two months of the landmark judgment in the 19-year-old “Vachathi case”, in which all the 269 accused, including personnel of the Forest, Police and Revenue Departments of the Tamil Nadu government were convicted of rape, torture, destruction of evidence and wrongful confinement (“Justice for Vachathi”, Frontline, November 4). The atrocities were committed against the Malayalee tribes of Vachathi village in Dharmapuri district in June 1992. The incident also reminded the State of the gang rape, allegedly perpetrated by policemen, of a 17-year-old Irular girl at Athiyur village in Villupuram district in 1993.
As news of the T. Mandapam incident emerged three days after it happened, thanks to the intervention of the Pazhangudi Irular Pathukaappu Sangam (PIPS, or Association for the Protection of the Irular Tribe), demands for action against the guilty policemen and rehabilitation of the victims were raised by some political parties, tribal people’s associations and human rights organisations. Protest demonstrations were held in different parts of the State.
One of the victims lodged a police complaint on November 26. The police registered cases under Sections 323 (voluntarily causing hurt), 363 (kidnapping) and 427 (causing damage to currency notes) of the Indian Penal Code and Section 376 (rape) of the IPC read with Section 3(1) (xii) of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act against “certain unidentified policemen”. Under the High Court’s direction, the victims underwent tests at the government medical college hospital in Villupuram.
A public interest petition was filed in the Madras High Court on November 28, seeking a direction to the State government to hand over the case to the Central Bureau of Investigation (CBI) since the State government “is indifferent to the sensibilities of Scheduled Tribes”. The petition, filed by P. Pugalenthi, director of the Chennai-based Prisoners’ Rights Forum, sought the court’s direction for criminal proceedings against the erring police personnel. “The very arrest of the women after sunset would amount to a gross misconduct on the part of the police personnel,” the petition said, pleading for an interim direction to the government to suspend all the guilty policemen immediately. As the rape victims were members of a Scheduled Tribe, the crime attracts Sections 3(1) (xii) and (2) (vii) of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989, it said.
During the hearing on the petition, the Public Prosecutor pleaded that unless the charges could be proved during the investigation and a charge sheet was filed, the guilty policemen could not be arrested. In response, the First Bench of the High Court, which is hearing the case, observed on December 7: “We fail to understand the submission…. If a lady goes to a police station complaining about sexual harassment or rape by any named person, the police officer will not hesitate to arrest the person immediately. If that be so, why should law made applicable to the common man not be applied to the police officers?”
The court also said: “Needless to say that the payment of compensation will not restore the chastity of the women, who have been allegedly raped. The state has to take action in accordance with law against those persons, who have allegedly committed rape on those lady victims.”
Chief Minister J. Jayalalithaa announced on November 29 that she had ordered the suspension of five policemen: Inspector Srinivasan, Special Sub Inspector Ramanathan, head constable Dhanasekar and constables Karthikeyan and Baktavatsalam. Preliminary investigations revealed that the policemen had detained some Irular women in a vehicle during night time, she said. Pointing out that a probe by the Tirukkoilur judicial magistrate was under way, she made it clear that stern action would be taken against the police personnel if they were found guilty. She also announced a solatium of Rs.5 lakh each to the victims from the Chief Minister’s Public Relief Fund.
Night of terror
The victims shuddered to recall the incidents of the “black Tuesday”. Enquiries revealed that the two sisters who were raped lived with their parents and three of their brothers in one of the two huts on a rock around 1.5 km from T. Mandapam village. The family eked out a living by collecting sand from the streets where goldsmiths work and retrieving gold fragments by running the sand through a sieve. When the incident occurred, two other sons of the family, who usually worked at brick kilns at Ulundurpet in Villupuram district and Panapakkam on the outskirts of Chennai, were visiting with their wives, one of whom was pregnant. They were there because work at the kilns was suspended because of the monsoon. Two other male relatives were also staying with them.
PRABHA KALVIMANI, COORDINATOR of Pazhangudi Irular Pathukaappu Sangam.According to the complaint, around 3 p.m. on November 22, three policemen came to the hut and took away one of the visiting brothers in connection with a theft. They told the women that his father should come to the police station when he returned from work. Accordingly, the detained man’s parents and elder brother went to the police station with two other relatives that evening, leaving only women and young boys at home. After they were gone, eight policemen ransacked the house around 8 p.m. and allegedly helped themselves to the family’s savings. Four of them then packed the two girls and the two daughters-in-law of the family in a van along with three younger sons and two relatives and drove away. The other four policemen stayed back. The girls were taken to a eucalyptus grove far away from the village.
When their parents and other relatives came back home from the police station, the waiting policemen pounced on them and thrashed them with sticks before taking them to the Tirukkoilur police station, where the men were detained. The only woman in the group, the accused person’s mother, was driven away in the van to Sandaipet, close to Tirukkoilur town. Shortly afterwards, her two daughters and daughters-in-law, who had been “arrested” from their home, were brought to Sandaipet. Accompanied by four policemen, they were asked to join their mother and taken again to the eucalyptus grove, one of the victims later alleged in her complaint.
According to the complaint, the policemen asked the girls to get down and led them to the grove past midnight. The girls were taken to separate places and raped. One of the victims was pregnant. She said she was molested, while the others were gagged and raped, one of them by three policemen. The girls were kept in “custody” for the rest of the night. Around 5 a.m., the policemen dropped them at the village. Around noon a police team allegedly came back to their hut and smashed utensils.
With a local lawyer playing the Good Samaritan, the four young women and their mother were able to contact some activists of the PIPS in Villupuram, who helped them to lodge the complaint on November 26, one of the victims said. Meanwhile, the victims’ father and five others were arrested in “theft cases” and lodged in the central prison in Cuddalore. Among them were the two sons who had come visiting. All the victims said they would be able to identify the men who assaulted them.
Background
Irulars, one of the six primitive tribes, form a tiny minority in Tamil Nadu, numbering about 100,000 in a population of 7.21 crore. The literacy rate among Irulars is around 34 per cent against the State’s literacy rate of 80.33 per cent. The British ethnographer Edgar Thurston’s historic work Castes and Tribes of Southern India, published in 1909, says that the Irulars of composite South Arcot, comprising Villupuram and Cuddalore districts, “are chiefly found about the Gingee hills, talk a corrupt Tamil, are very dark skinned, have very curly hair, never shave their heads, and never wear turbans or sandals. They dwell in scattered huts – never more than two or three in one place – which are little, round, thatched hovels with a low doorway through which one can just crawl, built among the fields…. They are perhaps the poorest and most miserable community in the district. Only one or two of them own any land, and that is only dry land….” A century later, not much has changed for them. The coordinator of PIPS, Prabha Kalvimani, also known as P. Kalyani, said around 60 per cent of the Irulars in the northern districts led a semi-nomadic life and worked in brick kilns and rice mills as bonded labourers as they found it difficult to repay the loans taken from the owners. Some of them work as cane cutters.
Irular people getting slapped with theft cases has been a regular feature for several years, he said, adding that the issue hit the headlines in 1993 after ‘Athiyur’ Vijaya was gang-raped after her father, P. Masi, was arrested. The case generated an awareness among the Irulars that they needed to rally under the banner of an association to defend their rights. However, Irulars continued to be booked in theft cases, tortured by the police, and sent to jail. They were booked under Sections 379 (theft) of the IPC on charges relating to theft of copper power cables and pumpsets belonging to farmers, and breaking of temple hundis, Prabha Kalvimani said.
JOTHI RAMALINGAM
KUTTI REVATHI, POET and film-maker. She is currently working on a documentary, “We are Irulars”.Irulars in the northern districts have repeatedly held demonstrations and petitioned officials such as the Home Secretary, the Director General of Police and District Collectors to seek redress. This year, between August 22 and September 10, three cases of police torture were reported in Tirukkovilur, Sithalingamadam and Moolasamudram in Villupuram, Kalyani alleged.
Poet and documentary film-maker Kutti Revathi said Irulars were frequently targeted by the police as they had no one to speak for them. She said her current project, a social documentary titled “We are Irulars”, aimed at highlighting two important issues: non-issuance of community certificates to Irular students, which was an obstacle in the path of their educational pursuit and employment, and the prevalence of large-scale bonded labour in rice mills and brick kilns.
Drastic changes in their living conditions occurred after the enactment of the Indian Wildlife (Protection) Act, 1972. Irulars, living on the dry plains, had an amazing snake-catching skill. Over generations, they had developed a traditional knowledge system of ethno-medicine as they were badly in need of it while dealing with poisonous reptiles. At one stage, they were exploited by some Western traders, who purchased snake skins. Earlier, they were treated as friends of farmers as they used snakes to catch farm rats to prevent crop loss. Over the past four decades, however, there was a process of alienation as Irulars started losing their livelihoods and became labourers or manual workers, Kutti Revathi said. As bonded labourers, they faced varied forms of torture and humiliation, including sexual, physical and psychological abuse at their workplaces.
The vast majority of the tribe gave up snake-catching long ago. However, the possession of snake-catching sticks and pots used for trapping farm rats are necessary preconditions for the acquisition of community certificates. Attempts by activists and experts to form cooperatives for Irulars, through which snake venom could be extracted even while preserving the reptiles, did not take off, she pointed out. Kutti Revathi, who had captured on camera one of the two Irular festivals, Iruli Kumbam, said even while fighting for their constitutional rights, efforts must be made to preserve their cultural traits.
P. Shanmugam, president of the Tamil Nadu Tribals Association, N. Nanjappan, president of the Tamil Nadu Tribal People’s Association, and Kalyani have accused the police of attempting to hush up the case. Demanding action under the S.Cs and S.Ts (PA) Act, they have criticised the police for allegedly detaining the victims at the office of the Superintendent of Police for over 18 hours. Nanjappan and Kalyani have demanded a probe by the CBI and early identification parade, while Shanmugam has said that the case should be handed over to the Crime Branch-Crime Investigation Department of the State Police.
-
# வரும் 2011-12 கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கும், 2012-13 கல்வியாண்டிலிருந்து இதர உயர் வகுப்புகளுக்கும் ‘டிரைமெஸ்டெர்’ (Trimester) தேர்வு முறை
– தமிழக அரசு அறிவிப்பு #நல்ல விஷயம்.
* பிள்ளைகளின் மனப்பாடச் சுமை குறைகிறது.
* இன்று காலாண்டு-அரையாண்டு-முழுஆண்டுத்
தேர்வுகளுக்குப் படிப்பது போல், – கடவுள் வாழ்த்து முதல் கடைசி பாடம் வரை – படித்த பாடங்களையே ஆண்டு முழுக்கத் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. * அந்தந்த பருவங்களுக்கு உண்டான (தலா 3 (அ) 4 மாதங்கள்) பாடங்களை மட்டும் அந்தந்த பருவங்களில் படித்துத் தேர்வு எழுதினால் போதும்.
* ஆண்டு இறுதியில் மூன்று பருவத் தேர்வுகளின் மதிப்பெண்களையும் சேர்த்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
-
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழிஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
சமஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும்.மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தே னுரைத் தனனே;-மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க
கச்ச முண்டோடா-மனமே?
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!நன்றி பாரதி க்கு நன்றி
-
சென்னை நகரத்தில் (நரகத்தில்) நடக்கும் கதை ! இது கற்பனை கதை அல்ல !
இடம் : மின்சார கம்பியில் (காக்க கூட்டில் )
கதாபத்திரங்கள் : ரதி காக்கா , ரவி காக்காகாக்கா கூட்டில் :
இந்த இரைச்சல்ல யாராச்சு வாழமுடியுமா ? என் பிறந்தவிட்டில் எவ்ளோ சொகுசா வாழ்ந்தேன் தெரியுமா ? காலை 6 மணிக்கே இந்த இரைச்சல்…. யாப்பா இதை என்னால தாங்க முடியல ….!!!
ஐய் ஐய் ஐய்ய்யோ தங்க முடியல …..காலைலே ஆரம்பிச்சுட்டிய புள்ள !!!
நம்ம என்ன செய்ய ! பிழைக்க வந்த இடத்துல இப்படிதான் இருக்கும் என்ன செய்ய புள்ள !
காதலிக்கும்போது நல்லா தான் இருந்த ,இப்ப என்ன வந்துச்சு ?
ஐயா நான் ஒன்னும் ஆரம்பிக்கல உள்ளதுதான் சொன்னேன் ..!நம்ம காதலிச்சது இங்க இல்ல! அப்பா நீங்க நல்லா தான இருந்திங்க ஊர்ல…
இப்ப பாருங்க நீங்க கஷ்டபட்ருது இல்லாம என்னையும் கஷ்டபடுத்திறிங்க.
பிழைக்க தான புள்ள வந்தோம் .. வந்த இடத்துல …. அப்படி இப்படி தான் இருக்கும் ….
ஐயா சாமி இந்த மின்கம்பியில இருக்கிற கூட்டுல வள என்னால முடியாது ….இப்பவோ அப்பவோன்னு கிழே விழுந்து விடுமோனு பயமாவே இருக்கு …
என்ன செய்ய . எல்லா இடத்துலயும் மனிதன் பிடிச்சுட்டான் …. காக்க , குருவிக்குகூட மரத்தை விட்டு வைக்காம மனுசங்க அளிச்சுட்டாங்க!!! அவங்க தங்கிறதற்கு…
எதோ இந்த மின் கம்பியில அவங்களால வாழ முடியாதுன்னு ஒரே காரணத்தினலதான் விட்டு வெச்சுருக்காங்க …
சரி சரி இரை தேட நான் குப்பை மேட்டுக்கு போறேன் …இங்கு எங்கு இருக்கு குப்ப மேடு ?
அதான் புள்ள குப்பை வண்டி !
சிக்கிரம் வாங்க நான் தனியா இருக்கிறேன் …
ஆமா ஆமா வேற எந்த பறவையாவது வந்து நம்ம கூட்ட பிடிச்சிகிடும் ….
ம்ம்ம்… இந்த வாழ்கை வாழ்வதற்கு .. நம்ம ஒரே அடியாக செத்து போயிடுலாம் போல இருக்கு !
எல்லாம் என் வயத்துல வளர்ற குஞ்சுக்காகத்தான் …. இல்லன்னா இந்த நகரத்துக்கு வந்த போதே செத்து இருப்பேன் …
என்ன வாழ்கை இது !!! மரண பயத்தோடவே எத்தனை நாள் உயிரை கைல பிடிச்சிட்டு வாழ்றது …. இன்னும் கொஞ்ச நாள்ள முட்ட வைக்கணும் …. எங்க போவது ? இந்த மின் கம்பி வாழ்கை நரகம் தான் ….
ஒரு நாள் மின்கம்பி அறுந்து விழ ரவி காக்கவும் & ரதி காக்கவும் வேறு வழி இல்லாம நகரத்தை விட்டு கலி செய்தது ….
” மின்சார கம்பியில் இரு மின் சார காக்கைகள் ”
“நகரம்இது நரகம்
வாழ்பவர்களுக்கு ”
“நகரம்( அ) நாகரிகத்தின்
உச்சகட்டம் ”
“நகரம்
இது சொர்க்கம்
வராதவர்களுக்கு ”
– பொள்ளாச்சி அருண்பாலாஜி-.. -
நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.
10. DOWNLOAD 3000 – RANK 4201இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/9. SOFT32- RANK 3909இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/8. DOWNLOAD ATOZ- RANK 2508இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/7. DL 4 ALL- RANK 1404இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.6. FREE DOWNLOAD CENTER- RANK 1256இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/5. ZDNET – RANK 1224இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/4. FILE HIPPO – RANK 688இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/3. SOFTPEDIA – RANK 348பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/2. BROTHER SOFT – RANK 300எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.brothersoft.com/1. CNET – RANK 159முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.comஇந்த பட்டியலை நான் அலெக்ஸா ரேங்க் வைத்து வரிசை படுத்தி உள்ளேன். ஏதேனும் தளத்தை விட்டு இருந்தால் தெரிவிக்கவும். -
By refusing to take bribes, the Madurai collector has earned 18 transfers in 20 years, a modest house and bank balance and lots of respect.Two years ago, as district collector of Namakkal, he voluntarily declared his assets: a bank balance of Rs 7,172 and a house in Maduraiworth Rs 9 lakh. Once, when his baby daughter, Yalini, who had breathing problems, was suddenly taken ill, he did not have the Rs 5,000 neededfor admitting her to a private hospital. At that time he was deputy commissioner (excise) in Coimbatore and there were 650 liquor licencesto be given out. The going bribe for each was rumoured to be Rs 10,000.Sagayam’s masters degrees in social work and law come in useful in his role as an administrator. He knows the rulebooks in detail and is notafraid of using them, however powerful the opponent. No wonder then that Sagayam’s career is marked with the scars of countless battles.When he was in Kanchipuram as revenue officer, he took on the sand mafia, ordering them to stop dredging sand from the Palar riverbed.Large-scale dredging had made the area flood-prone. The mafia sent goons to assault Sagayam, but he did not budge and would not take back theorder. He also took on a mighty soft-drink mnc when a consumer showed him a bottle with dirt floating in it. He sealed the bottling unit andbanned the sale of the soft drink in the city. In Chennai, he locked horns with a restaurant chain and recovered four acres valued at some Rs 200 crore.Sagayam’s wife Vimala has stood by him all these years but she was rattled by some of the threats during the elections. “He always says ifyou are right, nobody can hurt you,” she says. “But sometimes it becomes difficult.”“I believe, as Mahatma Gandhi said, that India lives in her villages,” says Sagayam, who also idolises Subhash Chandra Bose. His years as acollector-he has slept overnight in village schools many times-have convinced him to better the lot of villagers by strengthening thevillage administrative officer (VAO) system. Many VAOs have never visited villages and often stay miles away from where they should be, incities. In Namakkal, his action against errant VAOs had them ganging up with politicians to get him transferred. Over 5,000 villagers protested,saying they wouldn’t let Sagayam go. The politicians had to retreat.Sagayam says he learnt honesty on his mother’s knees. He is the youngest of four sons of a farmer from Pudukottai. “Our adjoining field had mango trees and my friends and I would pick the fallen fruit,” he says. “But my mother made me throw the mangoes away, saying I should enjoy only what is mine.” Now his daughter Yalini wants to become a collector. When she has an argument with her brother Arun, she asks her father, “Is he really your son? He just told a lie!” Both of them are proud of their father. Recently, after a long time, the Sagayam family went on a vacation to Kullu in Himachal Pradesh. While visiting a gurudwara, a stranger came up to their father and asked him, “Aren’t you IAS officer Mr Sagayam?” Yalini and Arun have not stopped beaming.