2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people

24.06.2021 காலை 8 மணி அளவில், கோவை மாவுத்தம்பதி பேரூராட்சி, அய்யம்பதி வன கிராமத்தில் வாழுகிற பழங்குடியின மக்கள் 40 குடும்பங்களுக்கு கொரோனா கால உதவியாக மளிகை பொருட்கள் ரூபாய் 30 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், நல்வழிகாட்டி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு. அருண்பாலாஜி,நல்வழிகாட்டி உறுப்பினர்கள், முனைவர், திரு, முத்துவேல்,திரு, மூலிகை தேநீர் கோபி ஆகியோருடன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோவை மாவட்ட குழு தலைவர்,VS. பரமசிவம், மதுக்கரை ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர், சண்முகம் … Continue reading 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people