Category Archives: Article

Tribal people need your support

A request from Nalvazhikatti NGO நல்வழிகாட்டி எனும் அமைப்பு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காகவும், வாழ்கை மேம்பாட்டுக்காகவும் (வாழ்க்கைத் திறன்) உதவி செய்து வருகிறது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா நோயின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது … Continue reading

Article, Nalvazhikatti , , , , , ,

நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா?

நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா? நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்: 1. உங்களது குடிப்பழக்கத்தால், உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா? 2. குடிப்பதால், உங்கள் பணி நேரம் குறைந்து விட்டதா? 3.உங்களது குடிப்பழக்கம், உங்கள் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதா? … Continue reading

Article, awareness, Useful, youth ,

Jeeva

ஜீவா         பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார் அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் … Continue reading

Article, awareness , , , , ,

No to coke pepsi pizza burger

“கோக், பெப்ஸி… பீட்ஸா, பர்கர் நோ நோ…” அதிரடி ‘அம்மா’!  லெட்ஸ் மூவ்’ – அமெரிக்க ஜனாதி பதியின் மனைவி மிஷேல் ஒபாமா தொடங்கியிருக்கும் இயக்கம் இது! எதற்காக?!  ‘சர்க்கரைத் தண்ணீரான கோக், பெப்ஸி போன்றவற்றைக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.  கொழுப்பும் புரதமும் மிகுந்த பீட்ஸா, பர்கர் வேண்டாம். … Continue reading

Article , , ,

Nammalvar – நம்மாழ்வார்

  நம்மோடு வாழ்வார் நம்மாழ்வார்… ஐயாயிரம் கோடி கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை… அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல.. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல.. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. … Continue reading

Article, news, tamil, Tamilnadu , , , ,

About NGOs

அறம்  செய விரும்பு அனைவர்க்கும் வணக்கம், என் மனதில் ரொம்ப நாளாக சொல்ல வேண்டும் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த வேதனையை சொல்ல விரும்புகிறேன் . சமுக அக்கறை கொண்ட அமைப்புகளில் ஆரம்ப காலங்களில் எல்லாரும் சமுகத்தின் முனேற்றத்திற்கும் அக்கறை கொண்டு உழைத்தார்கள் .அதில் இயங்கும் மற்றும் இயக்கும் அமைப்பாளர்கள் ,உறுப்பினர்கள் ,ஆலோசகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் .இப்படி எல்லோரும் ஒரே எண்ணம் கொண்டு கொள்கைகளுடன் உழைத்தார்கள் . மற்ற அமைப்புகளும்  ஒன்றுகுஒன்று ஒத்துழைப்புடன் செயல்பட்டது , தங்கள் பொருட்களையும்,வளங்களையும்(resources) அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். ஏன் இன்னும்  ஒருவர் மற்றவரின் அறக்கட்டளையிலும் ,சமூகநல அமைப்புகளிலும் ,அரசு சாரா சமூக நிறுவனங்களிலும் எந்த பலன் இன்றி சேவை செய்தனர். சேவை என்ற வார்த்தையே தன் தேச கடமை என்று நினைத்து ஒற்றுமையுடன் சேவை செய்தனர் . ஆரம்ப காலங்களில் எல்லோரின் எண்ணமும் சமுகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற வேறுபாடின்றி   ஒருவருக்கு ஒருவர் உக்குவித்து உழைத்து வந்தார்கள் .  கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கூட்டு ஆலோசனைகளும் நடைப்பெற்றன.அமைப்புகளுக்கிடையே கருத்து பரிமாற்றம்  நடைபெறும் அது கருத்து வேறுபாடுடைய சமுக அமைப்பாக இருந்தாலும் சரி . அந்நாள்களில்  அனைவரின் மனதில் ஒரே எண்ணம்தான் யார் செய்தால்  என்ன, மக்களும் சமூகத்திற்கும் நன்மை ஏற்பட்டால்  போதும் என்ற எண்ணம் . இதற்க்கு அவர்கள் முன் நிற்கவே,வழிவிட்டேவோ  சற்றும் தயங்கியது கிடையாது . சாதி ,மத என்ற பேச்சிற்கே இடம் இல்லை ,தன்னார்வகளில் பலர் பல்வேறு விதமானவர்கள் ,எளிதாக சொல்லவேண்டும் என்றால் “வேற்றுமையில் ஒற்றுமையுடன் ” இருந்தனர்.  ஆனால் இன்று ,                 அதே அமைப்புகளில் புதிதாக சேர்ந்த நண்பர்கள் சிலரும் மற்றும் பழைய அதித ஆர்வலர்களும் (அதிக பிரசங்கி… பாஸ்!) செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது . அவர்கள் நாளாக நாளாக அமைப்பின் விதிகளையே மாற்றிவிட்டனர் . அதில் சில  * மற்ற சமுக அமைப்பை சார்ந்தவர்கள் நம்மிடம் வரகூடாது   * மற்ற சமூக அமைப்பு சார்ந்தவர்கள் தாங்கள் அமைப்பின் வளங்களையும் ,பொருட்களையும் பகிர கூடாது . *அவர்கள் நம் அமைப்பைப் பற்றி  பேசவோ ,தளங்களில் பகிறவோ கூடாது  *அவர்களிடம் இருந்து நன்கொடை வாங்க கூடாது . * அப்படியும் மீறி சில நல்ல மனிதர்கள் தங்கள் அமைப்புக்கு சேவை செய்ய வந்த அவர்களை கதற கதற அவமான படுத்தவேண்டும் (இதற்கு தனியே ஒரு குழு வைத்து உள்ளனர் நம் பங்காளிகள் ) * அவர்கள் ஏதேனும் நம் அமைப்பிற்கு  நன்மை செய்தால் அவர்களின் மீது கடுமையான பழி போடவேண்டும் . உதாரணத்திற்கு , நம் அமைப்பில் இருந்து தன்னார்வளர்களை  கூட்டி செல்ல மூளை சலவை செய்ய வந்துள்ளனர் . இவ்வாராக நிள்கிறது அந்த பட்டியல், இது கூட பரவால்லாமல் இருக்கிறது . “தற்போது இருக்கும் அமைப்புகளில் HR என்ற … Continue reading

Article , , , , ,

Private

என்ன இருந்தாலும் தனியார் சர்வீஸ் மாதிரி வராது சார்… ‘அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் கணக்கில் போதுமான கையிருப்பு இல்லாததால் தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிலுவைத் தொகையான ரூபாய் 2,212 செலுத்தி கணக்கை புதுப்பித்துக் கொண்டு எங்கள் சேவைகளை தொடர்ந்து அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள எண் … Continue reading

Article, awareness, Chennai, General, lol, Mnc, tamil, Think, world

Superb Article

Superb Article. மாணவர் மறுமலர்ச்சி​த் திட்டம் Really an important article..   மாணவர்களே மாணவர்களைப் படிக்க வைக்கும்’ புதிய மறுமலர்ச்சித் திட்டம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சசிக்குமார். கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்லூரியில் மாணவர்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்தார் சசி. மொத்தம் ஒரு லட்ச ரூபாய் சேர்ந்ததாம். இதை … Continue reading

Article, Good, Mnc, Nalvazhikatti, tamil, Think, Tribal, Useful, youth , ,

ராஜா ! மஹாராஜா ! !

ராஜா ! மஹாராஜா ! ! ராஜா ! மஹாராஜா ! ! ஒரு நாள் மஹாராஜா அரசவையில் வீற்று இருக்கும் போது ஒருபெரிய சந்தேகம் வந்தது. அதை அங்கு இருக்கும் எல்லோரிடமும்கேட்டு கொண்டு இருந்தார். அந்த சந்தேகம் என்னவென்றால் இந்த உலகத்தை விட பெரியது எது? இந்த உயிரை விட பெரியது எது? இந்த கடலை விட பெரியது எது? என்று தான் அவரது சந்தேகம். அவையில் இருந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் எழுந்து இதுநம் தலைமை அமைச்சருக்கு தான் தெரியும் என்று கூற அவரோ “சற்று அவகாசம் தாருங்கள் என்று கூறினார். நாட்கள் கடந்தன.எல்லோரும் அதை மறக்க மன்னனின் சேவகன் ஒருவன் “ அரசேநீங்க அன்றைக்கு கேட்ட கேள்விக்கு இந்த தலைமை அமைச்சர்இன்றைய வரை பதில் சொல்லாமல் ஏமாற்றி வருகிறார் என்று. “இதை கேட்ட அரசர் கோபம் கொண்டு அரசவைக்கு சென்றுதலைமை அமைச்சருக்காக காத்து இருந்தார். அமைச்சர் வந்த உடன் “மஹாராஜா என்ன! இன்று சற்று கோபமாகஉள்ளீர்கள் என்று கேட்க அதற்கு அவர் “அமைச்சரே ! நீர் என்னஎன்னை ஏமாற்றி கொண்டு இருக்கிரிரா ?” இல்லை மஹாராஜா ஏன்? திடீர் என்று உங்களுக்கு இப்படி தோன்றியது. “நான் கேட்டகேள்விக்கு பதில் எங்கே?” நாளை காலையில் எனக்கு பதில் வந்துஆக வேண்டும் என்று கூறி எழுந்து சென்று விட்டார். தலைமை அமைச்சர் வீட்டிற்கு சென்று சோகமாக உட்கார்ந்துஇருந்தார். நான் என்ன செய்ய முடியும்.இந்த உலகை விட ,உயிரைவிட, கடலை விட பெரியது எது?என்று எவ்வாறு எனக்கு தெரியும். அவர் மனைவியிடம் இதை சொல்லி வருத்தப்பட்டார். அவர்மனைவி “ நாம் மஹாராஜா வின் கோபத்திற்கு வீணாக ஆளாகபோகிறோம்.” என்று கூறினார், இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அவர்களின் மகன்“ராஜா”அங்கு வந்தான் . என்ன ஆகிவிட்டது இப்போ,மஹாராஜாவிற்கு உயிரை விட , கடலை விட , உலகத்தை விட, எதுபெரியது என்று தெரிய வேண்டும் , அவ்வளவு தானே நான் வந்துஅவருக்கு சொல்கிறேன் என்று ராஜா கூற “மகனே ராஜா! உன் அப்பாதலைமை அமைச்சர் அவருக்கே தெரியாதது உனக்கு எப்படி கண்ணாதெரியும் ?” என்று அம்மா கேட்டாள். அப்பா, அம்மா என்னை நம்பி என்னிடம் விடுங்கள் , என்னை நாளைஅரசவைக்கு கூட்டி செல்லுங்கள் என்று சொன்னான் ராஜா . … Continue reading

Article, Story, Useful , , , , , , , ,

கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறை..-பொள்ளாச்சி நசன்

கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறை..-பொள்ளாச்சி நசன் http://www.naalorunool.com/kal/arachi/innov/innvo89-u8.htm மேலுள்ள இணைப்பில் கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறைக்கான படியானது. இது பொள்ளாச்சி நசன் அவர்களால் தரப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து படித்துப் பார்த்து உங்கள் கருத்தை எழுதவும். பொள்ளாச்சி நசன் இப்படிக்கு, பொள்ளாச்சி அருண்பாலாஜி, 9600085388 Share itTweetFacebookLinkedInTumblrStumbleDiggDelicious

Related Posts Plugin for WordPress, Blogger...
Article, poet, Society, Story, Truth, Useful , , , , , , , , ,