• நல்ல விஷயம்.

    # வரும் 2011-12 கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கும், 2012-13 கல்வியாண்டிலிருந்து இதர உயர் வகுப்புகளுக்கும் ‘டிரைமெஸ்டெர்’ (Trimester) தேர்வு முறை
    – தமிழக அரசு அறிவிப்பு #

    நல்ல விஷயம்.

    * பிள்ளைகளின் மனப்பாடச் சுமை குறைகிறது.

    * இன்று காலாண்டு-அரையாண்டு-முழுஆண்டுத் தேர்வுகளுக்குப் படிப்பது போல், – கடவுள் வாழ்த்து முதல் கடைசி பாடம் வரை – படித்த பாடங்களையே ஆண்டு முழுக்கத் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.

    * அந்தந்த பருவங்களுக்கு உண்டான (தலா 3 (அ) 4 மாதங்கள்) பாடங்களை மட்டும் அந்தந்த பருவங்களில் படித்துத் தேர்வு எழுதினால் போதும்.

    * ஆண்டு இறுதியில் மூன்று பருவத் தேர்வுகளின் மதிப்பெண்களையும் சேர்த்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

    Related Posts Plugin for WordPress, Blogger...
    Published on December 13, 2011 · Filed under: Education, Good, Truth;
    No Comments

Leave a Reply