2012 Transits of Venus

Bookmark this on Hatena Bookmark
Hatena Bookmark - 2012 Transits of Venus
Share on Facebook
[`google_buzz` not found]
[`yahoo` not found]
[`livedoor` not found]
[`friendfeed` not found]
[`tweetmeme` not found]

ஜூன் 6 காலை : வெள்ளி இடைமறிப்பு-சென்னை மெரினா காந்தி சிலை பின்புறம் பர்ர்க்க ஏற்பாடு-அனைவரும் வருக!

வணக்கம்,

ஜுன் 6 புதன்கிழமை காலை 5.40மணி முதல் 10.20மணி வரை வெள்ளி இடைமறிப்பு-சென்னை மெரினா காந்தி சிலை பின்புறம் பர்ர்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு-செய்துள்ளது.அனைவரும் வருக!

அடுத்த வெள்ளி இடைமறிப்பு 2117ஆம் ஆண்டு என்பதால் இதை அவசியம் காணுங்கள்

சென்னையில் குரோம்பேட்டை அய்யாசாமி உயர்நிலைப்பள்ளி, நேரு நகர், குரோம்பேட்டை மற்றும் நவபாரத் மெட்ரிகுலேசன் பள்ளி,சோலையப்பன் தெரு, தியாகராயர் நகர் மற்றும் காட்ராம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ( குன்றத்தூர் அருகே ) ம்ற்றும் முகப்பேர் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் பள்ளி நேரத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட நூற்றுக்கணக்கான இடங்களிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி வெள்ளி இடைமறிப்பை கண்டு மகிழுங்கள்

உங்கள் நண்பர்களுக்கும் இந்த மின் அஞ்சலை அனுப்பி வையுங்கள்

-சென்னை-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-

Related Posts Plugin for WordPress, Blogger...
Did you like this? Share it:
India, world ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *