Tag Archives: KEERAI VADAI

KEERAI VADAI

கீரை வடை 1 கப் உளுந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள், இதில் உப்பு, நறுக்கிய பச்சைமிள்காய், வெங்காயம், இஞ்சி, முருங்கையிலை சேர்த்து எண்ணெயில் மெல்லிதாக வடை தட்டி பொரித்தெடுங்கள் Share itTweetFacebookLinkedInTumblrStumbleDiggDelicious

Related Posts Plugin for WordPress, Blogger...
Good, Health, summa, women