Tamil meaning for Other languages words

Bookmark this on Hatena Bookmark
Hatena Bookmark - Tamil meaning for Other languages words
Share on Facebook
[`google_buzz` not found]
[`yahoo` not found]
[`livedoor` not found]
[`friendfeed` not found]
[`tweetmeme` not found]

மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அயற்சொற்களைத் தவிர்த்து எழுதிய சொல்லாட்சிகளுள் சில:
——————————————————————–

Thesis – இடுநூல்,
Cadet – படைமாணி
சாதனை – நிலைநாட்டம்
கைதி – சிறையாளி
தகவல் – சேதி(செய்தி)
jet – பின்னுந்தி
மதியம் – உச்சிவேளை, உருமம், நண்பகல்
senior – மூத்தோர்
Deposit – இட்டுவைப்பு
lay-out – இடுவமைப்பு
Intermediate – இடைநடு
பரஸ்பர(அன்பு) – இருதலை(அன்பு)
Order – ஏவம்
Attestation – கரிச்சாத்து
Fiddle – கின்னரம்
தரிசித்தல் – காண்கை
Hearing – கேட்பாடு
urgent – சடுத்தம். நெருக்கடம்
நிர்ணயம் – தீர்மானம்
சன்மார்க்க சபை – நன்னெறி யவை
Suspension – நிற்புறுத்தம்
Vice – துணை
Deputy – பகரம்
Mayor (Major) – மேயர்
Late – மேனாள்
நிர்மூலம் – வேரறுப்பு
சையத் தாசுதீன் – நெறி முடியார்
Deluxe – இன்னியல்
T.A.Bill – வழிச்செலவுப் படிப் படிவம்
capsule – முகிழம்,
Apple – செம்பேரி
சுவீகாரம் – தெத்து
அண்ட வாதம் (hydrocele) – விதைப்பை யூத்தம்
shirt – சல்லடம்
West coast – மேல்கரை
limited – மட்டிட்டது
broad way – பெருவழி
Ovaltine – முட்டை முளைவறை
Illustrated weekly of India – இந்தியப் படவிளக்கக் கிழமையிதழ்
Maps – திணைப் படங்கள்
Volume – மடலம்
Taxi – வாடகி
Transition period – இடைபெயர் காலம்
reminder – நினைப்பூட்டு
captain – தலைமகன்
பாகவதர் – பாடகர்
usage – வழக்காறு
fly-leaf – விடுதாள்
Editor and correspondent – பதிப்பாண்மை எழுத்துறவாளர்
Ambassador car – தூதன் இயங்கி
Rough note – கரட்டுக் குறிப்பு
Fair note – செவ்வைக் குறிப்பு
cooker – அடுவான்
Overseas Bank – அக்கரை வைப்பகம்
Central stand – நடுவ நிலையம்
ream – கற்றம்
honeymoon – தேன்மதி
Multi vitamin tablet – பன்மடி உயிரியல் மாத்திரை
carrot – கால் முள்ளங்கி
enlarging lens – பெருக்கு வில்லை
Moderates – மட்டாளர்
Extremists – முனைவாளர்
Congress party – பேராயக் கட்சி
கிலோ – அயிரம்
பசலி – அரசிறை(யாண்டு)
ஆதரவு – அரவணைப்பு
Index – அரும்பொருளட்டவணை
பிரமாணம் – அளவை, சூள்
விரக்தி – ஆசையின்மை (பற்றின்மை)
பிரயோகம் – ஆட்சி, வழங்கல்
சகாப்தம் – ஆண்டுமானம்
ஆசாமி – ஆள், புள்ளி, ஆசிரியன்
Express – விரைவான்
அத்வைதம் – இரண்டன்மை, இரண்டன்மைக்கோள்
இலட்சியம் – இலக்கியம் (குறிக்கோள்)
லோபி – இவறி (பிசினாறி, கருமி)
அற்புதம் – இறும்பூது
அற்புத மனிதர் – இறும்பூதாளர்
உஷ்ணம் – உண்ணம்
யதார்த்தம் – உண்மை
பிரக்ஞை – உணர்ச்சி
அனுமானம் – உய்த்துணர்வு
ஜீவராசி – உயிரினம்
சரணம் – உரு
சல்லாபம் – உரையாட்டு
உல்லாசம் – உள்ளக் கிளர்ச்சி, கொந்தளிப்பு
வாதம் – உறழ், போராட்டு
ஊர்ஜிதம் – உறுதி
வாகனம் – ஊர்தி
Idea (அபிப்ராயம்) – கருத்து, ஏடல்
ஐக்கியம் – ஒன்றியம்
மாஜி – காலஞ்சென்ற
நந்தி – காளை, விடை
Sub – கீழ், உள்
Sub Magistrate – கீழ் மகவர்
Bacteria – குச்சி, குச்சில்
Enteric or Typhoid – குடற் காய்ச்சல்
விவஸ்தை – குதிர்வு
சதி – கெடுப்பு
தம்புரா – கேள்வி யாழ்
சித்தாந்தம் – கொண்முடிபு (மதக்குடுமி)
லேவாதேவி – கொடுக்கல் வாங்கல்
ஆலோசனை – சூழ்வு
ஆட்சேபணை – தடை
தாம்பூலம் – தம்பலம், வெற்றிலைபாக்கு
வியாஜம் – தலைக்கீடு
பிரத்தியேகம் – தனி, தனிவேறு
பிரசன்னம் – திருமுன்னிலை
அவசகுனம் – தீக்குறி, தீப்புள்
தீட்சதர் – தீர்கையர்
நிர்ணயம் – தீர்மானம்
சேவாசங்கம் – தொண்டில்லம்
அபிமானம் – நல்லெண்ணம்
சம்பவம் – நிகழ்ச்சி
நிமிசம் – நிமையம்
பூரணம் – நிறைவு, முழுமை
பிரதி – படி, மறு
வியாப்தி – பரவல், வியன்மை
புராதனம் – பழைமை
பகிஷ்காரம் – புறக்கணிப்பு
மகாவித்துவான் – பெரும்புலவர்
பிரபு – பெருமகன்
மகத்துவம் – பெருமை
மிருதங்கம் – மதங்கம்
வேதாந்தம் – மறைமுடிபு
மகிமை – மாண்பு, மாட்சிமை
அமோகம் – மிகுதி
பிரயாசை – முயற்சி, உஞற்று
பாலிகை – முளை
சீலர் – மேலோர், ஒழுக்கமுடையோர்
சொரூபம் – வடிவம் அல்லது இயற்கைத் தன்மை
Format – வடிவளவு
Rank – வரிசை, திறவெண்
Athlete – வல்லுடலாளர்
ஜல்தி – வல்லை, ஒல்லை
சகஜம் – வழக்கம்
விவகாரம் – வழக்காரம்
பிராது – வழக்கு, முறையீடு
வாக்கு – வாய்ச்சொல்
சஞ்சாரம் – வாழ்க்கை, அலைந்துலவுகை
வாசஸ்தலம் – வாழகம், இருப்பிடம்
Express delivery – விரைவுக் கொடுப்பஞ்சல்
பிரளயம் – வெள்ளம்
விகற்பம் – வேறுபாடு

அயற்சொற்களைத் தவிர்க்க உறுதி ஏற்போம்..

நன்றி : பாக்கியராசன் சே

Related Posts Plugin for WordPress, Blogger...
Did you like this? Share it:
Education, tamil, Thirukural , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *