• GOOGLE Storage

    The Original GOOGLE Computer Storage

    [Page and Brin] (1996)

    The development of the Google algorithms was carried on on a variety of Computers, mainly provided by the NSF-DARPA-NASA-funded Digital Library project at Stanford.

    Crawling the web to obtain its link structure required an enormous amount of storage in comparison with typical student projects at that time. We show here the original storage assembly, containing 10 4 Gigabyte disk drives, giving 40 Gbytes total. Click to see the equipment in its laboratory setting, in a room on the basement floor of Gates Information Sciences.
    From 2003 to 2010 the Google storage unit was exhibited in the basement hall of Gates Computer Sciences, as shown on this page.

    In 2010 the Google Storage unit was loaned for permanent exhibit in the Octagon of the new Jen-Hsun Huang Engineering Center.

     

    No Comments
  • My Father A.Selvaraj

    My Father A.Selvaraj

    Even at last breath My Father had donated his eyes and gave vision to two people. He will ever live in this world and see us through his eyes. Let his Soul rest in peace.

    No Comments
  • சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

    அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

    madras

    Chennai air view

    – 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
    அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

    – Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

    – chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி
    குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

    – 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது
    இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
    இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

    – மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

    – தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

    – சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

    – முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

    – உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

    – சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

    – கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

    – சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்
    என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

    – பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்
    பல்லாவரம்.

    – சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக
    இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

    – நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே
    இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)

    – புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
    புரசைவாக்கம் ஆனது.

    – அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி
    நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
    காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்
    சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
    அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
    என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

    – 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி
    மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
    தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என
    அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

    – முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.
    அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

    – மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

    – பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
    பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

    – சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்
    இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

    – திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று
    அழைக்கப்படுகிறது.

    – பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்
    பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
    உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
    மாற்றம் கண்டுள்ளது.

    – தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்
    மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
    (பாரிஸ் கார்னர்) ஆனது.

    1 Comment
  • அறம்  செய விரும்பு

    அனைவர்க்கும் வணக்கம்,

    என் மனதில் ரொம்ப நாளாக சொல்ல ேண்டும் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த வேதனையை சொல்ல விரும்புகிறேன் .

    சமுக அக்கறை கொண்ட அமைப்புகளில் ஆரம்ப காலங்களில் எல்லாரும் சமுகத்தின் முனேற்றத்திற்கும் அக்கறை கொண்டு உழைத்தார்கள் .அதில் இயங்கும் மற்றும் இயக்கும் அமைப்பாளர்கள் ,உறுப்பினர்கள் ,ஆலோசகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் .இப்படி எல்லோரும் ஒரே ண்ணம் கொண்டு கொள்கைகளுடன் உழைத்தார்கள் .

    மற்ற அமைப்புகளும்  ஒன்றுகுஒன்று ஒத்துழைப்புடன் ெயல்பட்டது தங்கள் பொருட்களையும்,வளங்களையும்(resources) அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

    ஏன் இன்னும்  ஒருவர் மற்றவரின் அறக்கட்டளையிலும் ,சமூகநல அமைப்புகளிலும் ,அரசு சாரா சமூக நிறுவனங்களிலும் எந்த பலன் இன்றி சேவை செய்தனர்.

    சேவை என்ற வார்த்தையே தன் தேச டமை என்று நினைத்து ஒற்றுமையுடன் சேவை செய்தனர் .

    ஆரம்ப காலங்களில் எல்லோரின் எண்ணமும் சமுகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற வேறுபாடின்றி   ஒருவருக்கு ஒருவர் உக்குவித்து உழைத்து வந்தார்கள் . 

    கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கூட்டு ஆலோசனைகளும் நடைப்பெற்றன.மைப்புகளுக்கிடையே கருத்து பரிமாற்றம்  நடைபெறும் அது கருத்து வேறுபாடுடைய சமுக அமைப்பாக இருந்தாலும் சரி .

    அந்நாள்களில்  அனைவரின் மனதில் ஒரே எண்ணம்தான் யார் செய்தால்  என்னமக்களும் சமூகத்திற்கும் நன்மை ஏற்பட்டால்  போதும் என்ற எண்ணம் .

    இதற்க்கு அவர்கள் முன் நிற்கவே,வழிவிட்டேவோ  சற்றும் தயங்கியது கிடையாது .

    சாதி ,மத என்ற பேச்சிற்கே இடம் இல்லை ,தன்னார்வகளில் பலர் பல்வேறு விதமானவர்கள் ,எளிதாக சொல்லவேண்டும் என்றால் வேற்றுமையில் ஒற்றுமையுடன் ” இருந்தனர்

    About NGO's

    About NGO’s

    ஆனால் இன்று ,

                    அதே அமைப்புகளில் புதிதாக சேர்ந்த நண்பர்கள் சிலரும் மற்றும் பழைய அதித ஆர்வலர்களும் (அதிக ிரசங்கி… பாஸ்!செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது .

    அவர்கள் நாளாக நாளாக அமைப்பின் விதிகளையே மாற்றிவிட்டனர் .

    அதில் சில 

    மற்ற சமுக அமைப்பை சார்ந்தவர்கள் நம்மிடம் வரகூடாது  

    மற்ற சமூக அமைப்பு சார்ந்தவர்கள் தாங்கள் அமைப்பின் வளங்களையும் ,பொருட்களையும் பகிர கூடாது .

    *அவர்கள் நம் அமைப்பைப் பற்றி  பேசவோ ,தளங்களில் பகிறவோ கூடாது 

    *அவர்களிடம் இருந்து நன்கொடை வாங்க கூடாது .

    அப்படியும் மீறி சில நல்ல மனிதர்கள் தங்கள் அமைப்புக்கு சேவை செய்ய வந்த அவர்களை கதற கதற அவமான படுத்தவேண்டும் (இதற்கு தனியே ஒரு குழு வைத்து உள்ளனர் நம் பங்காளிகள் )

    அவர்கள் ஏதேனும் நம் அமைப்பிற்கு  நன்மை செய்தால் அவர்களின் மீது கடுமையான பழி போடவேண்டும் .

    உதாரணத்திற்கு நம் அமைப்பில் இருந்து தன்னார்வளர்களை  கூட்டி செல்ல மூளை சலவை செய்ய வந்துள்ளனர் .

    இவ்வாராக நிள்கிறது அந்த பட்டியல், இது கூட பரவால்லாமல் இருக்கிறது .

    தற்போது இருக்கும் அமைப்புகளில் HR என்ற பெயரில் அவர்கள் செய்யும் அல்பர தங்கமுடியல …”

    ஒரே அமைப்பில் ஓர் பெயர் கொண்ட இரு பிரிவினர் நாங்கள் இந்த ***** களத்தில்   வேலை செய்வோர் ,மற்றும் ஒரு குழு நாங்கள் அந் ***** களத்தில் வேலை செய்வோர் ( இரு களங்களிலும் ஒரே சமூகபிரச்சனை உடையது; ஆனால் மாவட்டங்கள் தான் வேறு தலைமை ஒன்று, ொள்கை கூட ஒன்றுதான் .

    அதனால் என்ன பாஸ் ! அவர்கள் தான் எங்கள் குழு இல்லையே என்கின்றனர்.

    நாகபதனியா?  அல்லது  நாகப்பதனியா? என்று சண்டை நடைபெறுகிறது.  

     சில முக்கியமான பிரச்சனையை சொன்னால் அந்த அமைப்பிற்கும், எங்கள்  அமைப்புகளுக்கு, சமுக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய அவமானம் நேர கூடும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை .

    எல்லா அமைப்புகளிலும் கருத்து ேறுபாடு வரும் அதனால் சிறு சிறு பிரச்சனைகளும் எழும் என்பது நிதர்சனம்தான் இங்கு அதை தாண்டி ஒரு முக்கிய விரிசல்  வந்து விட்டது.

    எனக்கு என்ன பயம் என்றால் நாங்கள் அனைவரும் சேவை செய்வது சமூகத்தின் நல்ல மாற்றத்திற்காக, னால் அரசியல் கட்சி போல ,சாதி  அமைப்புகள் போல எங்கள் அமைப்பினர் நடப்பது சமுகத்திற்கு மிகவும் ஆபத்தானது .இது நீண்டால் எங்கள் பங்காளிகள் இங்கு எதற்கு வந்தோம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணத்தையே மறந்துவிட கூடும் .

    இதை தவிர்க்க :

    தலைமை குறுகிய மனப்பான்மை இல்லாத தன்னார்வளர்களை   தேர்வு செய்ய வேண்டும்.

    தற்போது இருப்பவர்களிடம் பேசி புரிய வைக்கவேண்டும் 

    அடிக்கடி நாம் எதற்கு இங்கு ந்தோம் என்ன செய்கிறோம் என்பதை  நினைவுப்படுத்தவேண்டும் .

    மற்ற சக மனிதர்களிடமும் அமைப்புகளிடமும் மதிப்பு கொடுக்கவேண்டும் 

    *ஒருவரை ஒருவர் ஊக்குவித்து கருத்துக்களை பகிரவேண்டும் 

    ஆரோக்கியமான விவாதங்களை அமைப்பினர்களிடம் ஏற்படுத்தவேண்டும். 

    *அமைப்புகள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் உறுப்பினர்களுக்கு யிற்சி நடத்தவும் .

     

    இந்த பதிவை எழுத தங்கியது உண்மைதான்… 

    இன்னும் என்னால்  வெளிப்படையாக எழுத முடியவில்லை அதற்கு காரணம் என் சகோதர்கள் பற்றி நான் எழுதுவதானால் தான் 

    அப்படி நான் சிறிது வெளிப்படையா எழுதினாலும் அது எங்களின் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை இழந்துவிடுவோம் என்ற எண்ணம் தான் .

    ஆனால் இதை படிக்கும்பொழுது என் பங்காளிகளுக்கு முக்கியமாக ரோசம் உள்ளவர்களுக்கு உரைக்கும் . செருப்பால் அடி வாங்கியது போல் கூட தோன்றும்யார் கண்டது ??

    பி .கு இது முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி சார்ந்த மற்றும் சாராத அமைப்பு பற்றி.

    இன்றும் சமூக முன்னேற்றதிற்காக போராடும் என் நல்ல உள்ளங்கள் படித்து ,தமிழே படிக்க தெரியாத நம் கல்வி அமைப்பில் உள்ள  பங்காளிகளுக்கு செல்லவும் .

    இப்படிக்கு,

    மிக்க அன்புடன்,

    பொள்ளாச்சி அருண்பாலாஜி 

     
     
    No Comments
  • Tamil tribes

    Tamil tribes

     

    இவங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!! இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள். ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள மேக் பிளாங்க் ஆய்வு மையத்தின் Evolutionary Anthropology (மானிட பரிணாமவியல்) பிரிவின் மரபியல் (geneticist) வல்லுனரான மார்க் ஸ்டோன்கிங் தலைமையிலான குழு தான் இந்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினரின் ஜீன்களை ஆய்வு செய்து, அவைகளில் ஏற்பட்ட கலப்புகள், மாற்றங்கள், இடம் பெயர்வுகளை மிக விரிவான அளவில், உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்தி வருகிறார் மார்க். ஆஸ்திரேலியப் பழங்குடியினர், ஆஸ்திரேலியா அருகே உள்ள பபுவா நியூகினியா தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளோரிடம் 344 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, அவை தெற்காசியா, இந்தியா, அமெரிக்கா, சீன இனத்தினரின் ஜீனோம்களுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய ஜீன்கள் ஆஸ்திரேலியாவில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்திய பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்து அந்த நாட்டினரின் இனத்தினருடன் கலந்துள்ளனர். இந்த ஜீன் கலப்பு 141 தலைமுறைகளுக்கு முன் நடந்திருப்பதையும் ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினர் கற்களால் ஆன கருவிகளை செய்யும் தொழில்நுட்பத்தையும் அறிந்தனர். இதனால் இந்தக் கலையும் இந்திய பழங்குடியினரால் தான் இங்கே அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த ஜீன்கள் திராவிட மொழிகளைப் பேசும் இந்தியாவின் தென் பகுதிகளில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என்கிறார்கள். அதே போல இந்த பழங்குடியினர் தான இந்திய நாய்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நாய்களின் ஜீன்களில் நடந்த ஆராய்ச்சிகளில் இது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் காட்டு நாய்களான ‘டிங்கோ’, இந்தியாவில் இருந்து தான் வந்தன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். Read more at: http://tamil.oneindia.in/editor-speaks/2013/01/genomes-link-aboriginal-australians-to-indians-168301.html#slide48543

    No Comments
  • Child Sexual Abuse

    Child Sexual Abuse

    Child Sexual Abuse

     

    Child Sexual Abuse-2

    Child Sexual Abuse-2

     

    Click the link to Know :

    1. What is Child abuse?

    2. Community Poster

    3. Awareness for Children

    4. Awareness for Parents

     

     

    No Comments
  •  கவனயுத்தி ஆட்டங்கள் 
                                                                                                       (Listening Games)

    Game – I              (கைதட்டி பெயர் சொல்)

    ————-         
    Listening Games

    Listening Games

    பிள்ளைகளை குழுவாக பிரித்து(5 pupil) ,
    அ. ஒருவர் கண்ணை மூடி கொண்டு இருக்க மற்ற நால்வரும் தங்களது கைகளை தட்டி(ஒரே சீராக) பெயரை சொல்ல வேண்டும்(3 times). பின்  கைகளை மட்டும் மற்ற நால்வர் தட்ட அவர்களின் பெயரை கண்ணை மூடி கொண்டு இருப்பவர் சொல்ல வேண்டும்(இது போல் குழுவில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்)………
    * பிள்ளைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும்.
    ******************************************************************************************
    Game – II  (கண்ணை மூடி கண்டுபிடி) 
    ————
    குழு ஆட்டம் – குழுவிலிருந்து எவரேனும் இருவர்………
    அ. ஒரு ஹாலில் சில தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்(dining tables and chairs) , ஒருவரின் கண்ணை துணியால் கட்டி அவரை சில தடுப்புகளுக்கு இடையே விட வேண்டும், அங்கு இருந்து அவர் எப்படி வெளி வர வேண்டும் என்பதை அவரின் குழு நண்பர் தூரத்தில் நின்று கொண்டு வாய் வார்த்தைகள் மூலமாக வழி காட்ட வேண்டும்(அங்கு இருக்கும் பொருட்களின் பெயரையோ, இடத்தின் பெயரையோ சொல்ல கூடாது). எந்த அணி குறுகிய நேரத்துக்குள் சரியான வழியை அடைகிறதோ அந்த அணி வெற்றி பெறும். மற்ற அணியில் இருப்போர் சிறிய கூச்சலிட்டு கொண்டு இருக்க, கண்ணை மூடி கொண்டு இருப்பவர் தனது அணியில் உள்ள நபரின் குரலை கேட்டு வழியை அடைய வேண்டும்.
    * வாழ்க்கையில் தனக்கு தேவையானதை தேர்வு செய்ய மாணவர்களுக்கு உதவும்(பல இடையுறுகளுக்கு இடையில்).
    ******************************************************************************************
    Game – III  (route map game – like as Game II)
    ———–
    Listening Games

    Listening Games-2

    ******************************************************************************************
    Game – IV 
    ————
    (Listening – என்பது கேட்பது மட்டுமல்ல சுற்றியுள்ள  அனைத்தையும் கவனிப்பது) – இதில் பிள்ளைகள் தன் ஐம்புலன்களையும்  பயன்படுத்த வேண்டும்(கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு)
    அ. குழுவினர் சத்திரம் முழுவதையும் சுற்றி வர வேண்டும்(குறிப்பிட்ட நேரத்துக்குள்), அப்போது ஐந்து  புலன்களுக்கும் ஏற்றார் போல் வேலையை நாம் செய்து (கொண்டு) இருப்போம், ஆனால் அவர்களை எதற்காக சுற்றி வர சொல்கிறோம் என்பதை சொல்ல மாட்டோம். அவர்கள் சுற்றி முடித்த பின்னர்   அங்கு நிகழ்ந்தவை பற்றிய கேள்விகள் கேட்கப்படும்.
    கண் – ஏதேனும் ஒரு வித்தியாசமான செயல் நாம் செய்து கொண்டு இருப்போம்.
    காது  – ஏதேனும் ஒரு இசை, பாடல், நகைச்சுவை ஒரு அறையில் ஓடிக்கொண்டு இருக்கும்(audio).
    மூக்கு – ஒரு அறையில் ஏதேனும் ஒரு வாசனை வீசி கொண்டு இருக்கும்.
    வாய் – (need vazhaities inputs)
    தொடு உணர்வு – ஒவ்வொரு இடத்திற்கு பிள்ளைகள் நுழைவதற்கு முன்னால் அங்கு நின்று இருக்கும் நாம் பிள்ளைகளை தட்டி கொடுப்போம் அல்லது கைகளை கொடுப்போம் ஏதேனும் ஒரு தொடு செயல் நம்மால் நிகழ்த்தபடும்  அதை அவர்கள் இறுதியில் நாம் கேட்கும் பொழுது சொல்ல வேண்டும்.
    * பிள்ளைகளுக்கு இறுதியில் நாம் கேள்விகளை கேட்கும் பொழுது தான் பல இடங்களில் கவனிக்காமல் இருந்தது தெரிய வரும் இதனால் அந்த அணியின் மதிப்பெண் குறையும். ஆனால் இந்த விளையாட்டிற்கு பிறகு பிள்ளைகள் தங்கள் செயல்களில்  தேவையான கவனத்தை செலுத்துவர்.
    ******************************************************************************************
     Game – V        (உன்னில் என்ன மாற்றம்)
    ————-
    குழு விளையாட்டு
    குழுவில் நடுவில் ஒருவர் நிற்க அவரை மற்றொரு நபர் கூர்ந்து கவனிக்க வேண்டும் பின் கவனித்த நபர் இரண்டு நிமிடம் வெளியே அனுப்பபடுவார், அவர் திரும்பி வருவதற்குள் நடுவில் உள்ள நபரின் உடையில், அணிந்திருக்கும்/வைத்திருக்கும் பொருளில், நிற்கும் தோரணையில் மாற்றங்களை மற்றவர்கள் செய்வர், வெளியே சென்ற நபர் திரும்பி வந்து அந்த மாற்றங்களை கண்டு பிடிக்க வேண்டும்.
    — இதே போல் குழுவில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.
    * இதனால் பிள்ளைகள் ஒருவரை பார்க்கும் போது அவருடைய அனைத்து அசைவுகளையும் கவனிப்பர்.
    ******************************************************************************************
    No Comments
  • இறால் தொக்கு

    கடல் உணவுகளிலேயே மிகவும் சுவையானதும் அதீத நல்ல கொழுப்புச் சத்துக்களும் இறாலில் உள்ளன. மேலும், கால்சியம், புரதம், அயோடின் போன்ற சத்துக்களும் இறாலில் உள்ளதால் இதனை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் பி12, டி போன்றவையும்,
    மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் போன்றவையும் இறாலில் காணப்படுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.

    இந்தியாவில் இறாலை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர். இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால் பிரியாணி சுவையாக இருக்கும். இறால் தொக்கு எளிமையான முறையில் தயார் செய்யலாம்.

    இறால் தொக்கு

    இறால் தொக்கு

    தேவையான பொருட்கள்

    இறால் – அரை கிலோ
    பெரிய வெங்காயம் – இரண்டு
    தக்காளி – இரண்டு
    இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
    பூண்டு – ஆறு பற்கள்
    மிளகாய்தூள் – மூன்று தேகரண்டி
    தனியாத்தூள் – ஒரு தேக்கரண்டி
    மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை – ஒரு கொத்து
    கடுகு – ஒரு தேக்கரண்டி
    சீரகம் – அரை தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் – இரண்டு
    உப்புத்தூள் – இரண்டு தேக்கரண்டி
    எண்ணெய் – அரை கோப்பை.

    தொக்கு செய்முறை

    முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கிய உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் போட்டு வதக்கவும், லேசாக உப்பு தூவி மேலும் வதக்க எண்ணெய் பிரிந்து வர வேண்டும். இந்த கிரேவியுடன் இறாலை போட்டு வதக்கி இளஞ்சூட்டில் வைக்கவும்.

    இறாலை அதிக நேரம் வேக விடக்கூடாது ஏனெனில் சுவை மாறி ரப்பர் போல ஆகிவிடும். இறால் வெந்தவுடன் இறக்கி விடவும். இந்த தொக்கினை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எலுமிச்சை, தயிர், சாதங்களுக்கு சைட்டிஸ் ஆகவோ சாப்பிட ஏற்றது.

    No Comments
  • No Comments
      1. Understand the difference between “To” and “CC.” As a rule of thumb, the more people you send an email to, the less likely any single person will respond to it, much less perform any action that you requested. The people you include in the “To” field should be the people you expect to read and respond to the message. The “CC” field should be used sparingly. You should only CC people who have a need to stay in the know. The “BCC” field should be used even more sparingly. People you include in the “BCC” field will not visible to others.
      2. Keep messages brief and to the point. Make your most important point first, then provide detail if necessary. Make it clear at the beginning of the message why you are writing. There is nothing worse for the recipient than having to wade through a long message to get to the point. Worse, if you send long messages, it is much less likely that the person will act on what you have sent or respond to it. It’s just too much work. It often gets set aside and, unfortunately, forgotten.
      3. Don’t discuss multiple subjects in a single message. If you need to discuss more than one subject, send multiple e-mails. This makes it easy to scan subject lines later to find the message you need. It also contributes to briefer e-mail messages and a greater likelihood of a response. Also, the more specific you can be about your subject heading, the better.
      4. Reply in a timely manner. I don’t think e-mail demands an instantaneous response. I have written about this elsewhere. Responding once or twice a day is sufficient, unless you are in sales, customer service, tech support, or some other field where a faster response is expected. Regardless, you must reply in a timely manner, otherwise you will incrementally damage your reputation and decrease your effectiveness.
      5. Be mindful of your tone. Unlike face-to-face meetings or even phone calls, those who read your e-mail messages don’t have the benefit of your pitch, tone, inflection, or other non-verbal cues. As a result, you need to be careful about your tone. Sarcasm is especially dangerous. If something gets “lost in translation,” you risk offending the other party. The more matter-of-fact you can be, the better.
      6. Don’t use e-mail to criticize others. E-mail is a terrific way to commend someone or praise them. It is not an appropriate medium for criticism. Chances are, you will simply offend the other person, and they will miss your point. These kinds of conversations are usually better handled face-to-face or, if necessary, over the phone. Especially, don’t use e-mail to criticize a third party. E-mail messages live forever. They are easily forwarded. You can create a firestorm of conflict if you are not careful. Trust me, I’ve done it myself more than once.
      1. Don’t reply in anger. It almost never serves your purpose or long-term interests.
      1. Don’t reply in anger. In the heat of the moment, I have written some brilliant replies. I have said things in writing that I would never have the guts to say face-to-face. This is precisely why you should never ever fire off an e-mail in anger. They almost never serve their purpose or your long-term interests. They burn up relationships faster than just about anything you can do. If it makes you feel better, go ahead and write the message, then delete it. Usually a day or two after you didn’t send an angry e-mail, you’ll understand the wisdom of restraint.
      2. Don’t overuse “reply to all.” Last week I received an e-mail from someone who needed to know my shirt-size for a golf tournament. He sent the e-mail to about ten or twelve people. No problem with that. However, some of the recipients, hit the “reply all” key (out of habit, I am sure) and sent their shirt size to everyone on the list. This, of course, just adds more clutter to everyone’s already unwieldy inbox. Your default response should be to reply only to the sender. Before you reply to everyone, make sure that everyone needs to know.
      3. Don’t forward chain letters. These can be forgiven when they are from your mother, but they only add clutter in the workplace. Nine times out of ten, the information is bogus. It is often urban legend. If you feel you absolutely must pass it on, please make sure that it is valid information. If in doubt, check it out at Snopes.com, a Web site devoted to tracking urban legends and rumors.
      4. Don’t “copy up” as a means of coercion. It’s one thing to copy someone’s boss as a courtesy. I do this whenever I am making an assignment to someone who is not a direct report. (I don’t want their boss to think I am going around them, but I also don’t want to bog my communication down in bureaucratic red tape.) But it is not a good idea to do this as a subtle—or not-so subtle—form of coercion. You may be tempted to do this when you don’t get a response to an earlier request. But I would suggest that you will be better served to pick up the phone and call the person. If they are not responding to your e-mails, try a different communications strategy.
      5. Don’t overuse the “high priority” flag. Most e-mail programs allow you to set the priority of the message. “High priority” should be reserved for messages that are truly urgent. If you use it for every message (as one person I know does), you will simply be ignored. It’s like the boy who cried “wolf” one too many times.
      6. Don’t write in ALL CAPS. This is the digital equivalent of shouting. Besides ALL CAPS are harder to read (as anyone in advertising will tell you.)
      7. Don’t send or forward emails containing libelous, defamatory, offensive, racist or obscene remarks. If you do so, you can put yourself or your company at risk. You could be sued for simply passing something along, even if you aren’t the original author.
      8. Remember that company e-mail isn’t private. You have no legal protection.
      9. Remember that company e-mail isn’t private. You have no legal protection. Anyone with sufficient authority or access can monitor your conversations on company-owned servers. If you need to communicate privately, then get a free account at GMail. Use it for anything personal or private.
      10. Use a signature with your contact information. This is a courtesy for those receiving your messages. It also cuts down on e-mail messages, since people don’t have to send a second or third e-mail asking for your phone number or mailing address.
      11. Provide “if-then” options. This is another tip I picked up from Tim Ferris, author of The 4-Hour Work Week. He says to provide options to avoid the back and forth of single option messages. For example, “If you have completed the assignment, then please confirm that via e-mail. If not, then please estimate when you expect to finish.” Or, “I can meet at 10:00 a.m., 11:00 a.m. or 2:00 p.m. Will one of those times work? If not, would you please reply with three times that would work for you?”
      12. Use your spell-checker. I take my correspondence seriously. It reflects on me. As a publishing executive, I think the bar is even higher. If I misspell words, use bad grammar or punctuation, then I think it reflects negatively on me and my company. Lapses in grammar or punctuation can be forgiven. But misspelled words are just too easy to correct. That’s why God gave us spell-checkers. Make sure yours is turned on.
      13. Re-read your e-mail before you send it. I try to do this with every single message. My fingers have difficulty keeping up with my brain. It is not unusual for me to drop a word or two as I am racing to transcribe a thought. Therefore, it’s a good idea to re-read your messages and make sure that you are communicating clearly and observing good e-mail etiquette.

    If you have other e-mail etiquette suggestions, please post a comment at the end of this post. If there’s something that drives you crazy, I’d like to hear about that as well. Most of us, I’m sure have ideas that can make e-mail a more civilized, effective tool for communication.

    Related Posts Plugin for WordPress, Blogger...
    No Comments