Tag Archives: arunbalaji selvaraj

Story behind ur date of birth

STORY BEHIND YOUR DATE OF BIRTH If U were born on the 1st, 10th, 19th, 28th of any month U r number 1…. If U were born on the 2nd, 11th, 20th, 29th of any month then U r number … Continue reading

awareness, General, Good, joke, lol, summa, Truth, Useful, youth , , , , , , , , , , , ,

English Skills…tooo good

This is a true story from the Japanese Embassy in US!!! A few days ago, Prime Minister Mori was given some Basic English conversation training before he visits Washington and meets president Barack Obama… The instructor told Mori Prime Minister, … Continue reading

lol, summa , , , , , , , , , ,

Mayan calender predicts End-of-the-World on Dec 21, 2012

Mayan calender predicts End-of-the-World on Dec 21, 2012 The countdown for the doomsday in the year 2012 has begun on Wednesday, Dec 21. According to the ancient Mayan calendar, Dec 21, 2012 signifies the end of the world and there … Continue reading

news, Useful , , , , , , , , , , , , ,

ராஜா ! மஹாராஜா ! !

ராஜா ! மஹாராஜா ! ! ராஜா ! மஹாராஜா ! ! ஒரு நாள் மஹாராஜா அரசவையில் வீற்று இருக்கும் போது ஒருபெரிய சந்தேகம் வந்தது. அதை அங்கு இருக்கும் எல்லோரிடமும்கேட்டு கொண்டு இருந்தார். அந்த சந்தேகம் என்னவென்றால் இந்த உலகத்தை விட பெரியது எது? இந்த உயிரை விட பெரியது எது? இந்த கடலை விட பெரியது எது? என்று தான் அவரது சந்தேகம். அவையில் இருந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் எழுந்து இதுநம் தலைமை அமைச்சருக்கு தான் தெரியும் என்று கூற அவரோ “சற்று அவகாசம் தாருங்கள் என்று கூறினார். நாட்கள் கடந்தன.எல்லோரும் அதை மறக்க மன்னனின் சேவகன் ஒருவன் “ அரசேநீங்க அன்றைக்கு கேட்ட கேள்விக்கு இந்த தலைமை அமைச்சர்இன்றைய வரை பதில் சொல்லாமல் ஏமாற்றி வருகிறார் என்று. “இதை கேட்ட அரசர் கோபம் கொண்டு அரசவைக்கு சென்றுதலைமை அமைச்சருக்காக காத்து இருந்தார். அமைச்சர் வந்த உடன் “மஹாராஜா என்ன! இன்று சற்று கோபமாகஉள்ளீர்கள் என்று கேட்க அதற்கு அவர் “அமைச்சரே ! நீர் என்னஎன்னை ஏமாற்றி கொண்டு இருக்கிரிரா ?” இல்லை மஹாராஜா ஏன்? திடீர் என்று உங்களுக்கு இப்படி தோன்றியது. “நான் கேட்டகேள்விக்கு பதில் எங்கே?” நாளை காலையில் எனக்கு பதில் வந்துஆக வேண்டும் என்று கூறி எழுந்து சென்று விட்டார். தலைமை அமைச்சர் வீட்டிற்கு சென்று சோகமாக உட்கார்ந்துஇருந்தார். நான் என்ன செய்ய முடியும்.இந்த உலகை விட ,உயிரைவிட, கடலை விட பெரியது எது?என்று எவ்வாறு எனக்கு தெரியும். அவர் மனைவியிடம் இதை சொல்லி வருத்தப்பட்டார். அவர்மனைவி “ நாம் மஹாராஜா வின் கோபத்திற்கு வீணாக ஆளாகபோகிறோம்.” என்று கூறினார், இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அவர்களின் மகன்“ராஜா”அங்கு வந்தான் . என்ன ஆகிவிட்டது இப்போ,மஹாராஜாவிற்கு உயிரை விட , கடலை விட , உலகத்தை விட, எதுபெரியது என்று தெரிய வேண்டும் , அவ்வளவு தானே நான் வந்துஅவருக்கு சொல்கிறேன் என்று ராஜா கூற “மகனே ராஜா! உன் அப்பாதலைமை அமைச்சர் அவருக்கே தெரியாதது உனக்கு எப்படி கண்ணாதெரியும் ?” என்று அம்மா கேட்டாள். அப்பா, அம்மா என்னை நம்பி என்னிடம் விடுங்கள் , என்னை நாளைஅரசவைக்கு கூட்டி செல்லுங்கள் என்று சொன்னான் ராஜா . … Continue reading

Article, Story, Useful , , , , , , , ,

கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறை..-பொள்ளாச்சி நசன்

கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறை..-பொள்ளாச்சி நசன் http://www.naalorunool.com/kal/arachi/innov/innvo89-u8.htm மேலுள்ள இணைப்பில் கல்வி ஆராய்ச்சிகள் பகுதியில் மொழி கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறைக்கான படியானது. இது பொள்ளாச்சி நசன் அவர்களால் தரப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து படித்துப் பார்த்து உங்கள் கருத்தை எழுதவும். பொள்ளாச்சி நசன் இப்படிக்கு, பொள்ளாச்சி அருண்பாலாஜி, 9600085388 Share itTweetFacebookLinkedInTumblrStumbleDiggDelicious

Article, poet, Society, Story, Truth, Useful , , , , , , , , ,

முன் மாதிரி !

முன் மாதிரி !  காலையில் நேரத்திலே எழுந்து மணியை பார்த்த அப்பமணி 9.30 a.m. ! அட என்னடா இன்றைக்கு நேரத்திலேயேஎழுந்து விட்டோமோ என்று தோன்றியது. சரி விடுஅலுவலகத்தில் போய் தூங்கிக் கொள்ளலாம் என்றுவிட்டு விட்டேன். எழுந்து பல் துலக்கிவிட்டு தேநீர்குடிக்க போகலாம்னு கிளம்பி போகும் போதேசுள்ளான்கள் சிலர் தெருவில் விளையாடிக் கொண்டுஇருந்தனர். தேநீர் கடையில் … Continue reading

Article, Story, Useful , ,

LOL

1 ) “ செய்… அல்லது செத்துமடி… ” —- நேதாஜி.. “ படி.. அல்லது பன்னி மே ய்… ” — எங்க பிதாஜி…. 2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்… மாணவர்கள்: புரியல சார்… 3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் … Continue reading

lol , , , , , , , , , , ,

மனச்சோர்வு நோய்

மனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம் மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர் சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை படித்தவுடன் மனச்சோர்வு நோய் பற்றி தெளிவு பெற்று அதுவும் ஒரு வகையான நோய் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம். நம்மில் பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. இது சில … Continue reading

General, Good, Kavithai , , , , , , ,

அன்னை தெரசா-Mother Teresa (Agnes Gonxha Bojaxhiu)

தாய்மையின் சின்னம், நம்பிக்கை நட்சத்திரம், வாழ்க்கைக்கு வழிகாட்டி. இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் இவரின் அடையாளம் ஏழ்மையின் சின்னம் இவர் வாழ்ந்த இந்த பூமியில் நாமும் வாழ்ந்தோம் என்று நினைத்தாலே நாமும் நல்லது செய்யவண்டும் என்று நினைக்கத்தோன்றும். அவ்வாறு நினைத்தாலே போதும் அந்த காரியம் தானாக நடக்கும் , அதற்கு அந்த … Continue reading

General, Good, Think , , , , , , ,

என் இனிய தமிழ் மக்களே ….

என் இனிய தமிழ் மக்களே …. உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில்வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா … நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம் , இந்த படைபிற்க்காக சுட்டது : பருத்தி வீரன் பாடலை சுடாதது : ஆந்த பாடல் வரிகளை Start Mizik… Team members: … Continue reading

Related Posts Plugin for WordPress, Blogger...
Kavithai, poet, Think , , , , , , , , , , , , , , ,