Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.
அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.
– 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.– Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)
– chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி
குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.– 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.– மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.
– தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.
– சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.
– முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.
– உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.
– சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.
– கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.
– சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்
என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.– பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்
பல்லாவரம்.– சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.– நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)– புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.– அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.– 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி
மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.– முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.– மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.
– பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.– சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்
இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.– திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.– பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்
பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.– தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்
மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது. -
அறம் செய விரும்பு
அனைவர்க்கும் வணக்கம்,
என் மனதில் ரொம்ப நாளாக சொல்ல வ
ேண்டும் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த வேதனையை சொல்ல விரும்புகிறேன் . சமுக அக்கறை கொண்ட அமைப்புகளில்
ஆரம்ப காலங்களில் எல்லாரும் சம ுகத்தின் முனேற்றத்திற்கும் அக் கறை கொண்டு உழைத்தார்கள் .அதில் இயங்கும் மற்றும் இயக்கும் அமை ப்பாளர்கள் ,உறுப்பினர்கள் ,ஆலோ சகர்கள் மற்றும் தன்னார்வ தொண் டர்கள் .இப்படி எல்லோரும் ஒரே எ ண்ணம் கொண்டு கொள்கைகளுடன் உழை த்தார்கள் . மற்ற அமைப்புகளும் ஒன்றுகுஒன்று ஒத்துழைப்புடன் ச
ெயல்பட்டது , தங்கள் பொருட்களை யும்,வளங்களையும்(resources) அனுபவங்களையு ம் பகிர்ந்து கொண்டனர். ஏன் இன்னும் ஒருவர் மற்றவரின்
அறக்கட்டளையிலும் ,சமூகநல அமைப் புகளிலும் ,அரசு சாரா சமூக நிறு வனங்களிலும் எந்த பலன் இன்றி சே வை செய்தனர். சேவை என்ற வார்த்தையே தன் தேச க
டமை என்று நினைத்து ஒற்றுமையு டன் சேவை செய்தனர் . ஆரம்ப காலங்களில் எல்லோரின் எண்
ணமும் சமுகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் உக்குவித்து உழைத்து வந்தார்கள் . கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கூ
ட்டு ஆலோசனைகளும் நடைப்பெற்றன.அ மைப்புகளுக்கிடையே கருத்து பரி மாற்றம் நடைபெறும் அது கருத்து வேறுபாடுடைய சமுக அமைப்பாக இரு ந்தாலும் சரி . அந்நாள்களில் அனைவரின் மனதில்
ஒரே எண்ணம்தான் யார் செய்தால் என்ன, மக்களும் சமூகத்திற்கும் நன்மை ஏற்பட்டால் போதும் என்ற எண்ணம் . இதற்க்கு அவர்கள் முன் நிற்கவே,
வழிவிட்டேவோ சற்றும் தயங்கியது கிடையாது . சாதி ,மத என்ற பேச்சிற்கே இடம்
இல்லை ,தன்னார்வகளில் பலர் பல் வேறு விதமானவர்கள் ,எளிதாக சொல் லவேண்டும் என்றால் “வேற்றுமையி ல் ஒற்றுமையுடன் ” இருந்தனர். ஆனால் இன்று ,
அதே அமைப்புகளில் புதிதாக சேர்
ந்த நண்பர்கள் சிலரும் மற்றும் பழைய அதித ஆர்வலர்களும் (அதிக ப ிரசங்கி… பாஸ்!) செய்யும் சேட்டைகள் சொல் லி மாளாது . அவர்கள் நாளாக நாளாக அமைப்பின்
விதிகளையே மாற்றிவிட்டனர் . அதில் சில
* மற்ற சமுக அமைப்பை சார்ந்தவர்
கள் நம்மிடம் வரகூடாது * மற்ற சமூக அமைப்பு சார்ந்தவர்
கள் தாங்கள் அமைப்பின் வளங்களை யும் ,பொருட்களையும் பகிர கூடா து . *அவர்கள் நம் அமைப்பைப் பற்றி
பேசவோ ,தளங்களில் பகிறவோ கூடாது *அவர்களிடம் இருந்து நன்கொடை வா
ங்க கூடாது . * அப்படியும் மீறி சில நல்ல மனிதர்கள் தங்கள் அமைப்புக்கு சே
வை செய்ய வந்த அவர்களை கதற கதற அவமான படுத்தவேண்டும் (இதற் கு தனியே ஒரு குழு வைத்து உள் ளனர் நம் பங்காளிகள் ) * அவர்கள் ஏதேனும் நம் அமைப்பி
ற்கு நன்மை செய்தால் அவர்களின் மீது கடுமையான பழி போடவேண்டும் . உதாரணத்திற்கு , நம் அமைப்பில்
இருந்து தன்னார்வளர்களை கூட்டி செல்ல மூளை சலவை செய்ய வந்துள் ளனர் . இவ்வாராக நிள்கிறது அந்த பட்டி
யல், இது கூட பரவால்லாமல் இரு க்கிறது . “தற்போது இருக்கும் அமைப்புகளில் HR என்ற பெயரில் அவர்கள் செய்யும் அல்பர தங்கமுடியல …”
ஒரே அமைப்பில் ஓர் பெயர் கொண்ட
இரு பிரிவினர் நாங்கள் இந்த ***** களத்தில் வேலை செய்வோர் ,மற்றும் ஒரு குழு நாங்கள் அந் த ***** களத்தில் வேலை செய்வோர் ( இரு களங்களிலும் ஒரே சமூகபி ரச்சனை உடையது; ஆனால் மாவட்டங் கள் தான் வேறு ) தலைமை ஒன்று, க ொள்கை கூட ஒன்றுதான் . அதனால் என்ன பாஸ் ! அவர்கள் தான் எங்கள் குழு இல்
லையே ! என்கின்றனர். நாகபதனியா? அல்லது நாகப்பதனியா? என்று சண்டை நடைபெறுகிறது.
சில முக்கியமான பிரச்சனையை சொன்
னால் அந்த அமைப்பிற்கும், எங்கள் அமைப்புகளுக்கு, சமுக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய அவமானம் நேர கூடும் என்ற எண்ணத்தில் எழுதவி ல்லை . எல்லா அமைப்புகளிலும் கருத்து வ
ேறுபாடு வரும் அதனால் சிறு சிறு பிரச்சனைகளும் எழும் என்பது நி தர்சனம்தான் . இங்கு அதை தாண்டி ஒரு முக்கிய விரிசல் வந்து விட்டது. எனக்கு என்ன பயம் என்றால் நாங்
கள் அனைவரும் சேவை செய்வது சமூ கத்தின் நல்ல மாற்றத்திற்காக, ஆ னால் அரசியல் கட்சி போல ,சாதி அமைப்புகள் போல எங்கள் அமைப்பி னர் நடப்பது சமுகத்திற்கு மிகவு ம் ஆபத்தானது .இது நீண்டால் எங் கள் பங்காளிகள் இங்கு எதற்கு வந ்தோம் ? என்ன செய்து கொண்டு இரு க்கிறோம் என்ற எண்ணத்தையே மறந் துவிட கூடும் . இதை தவிர்க்க :
* தலைமை குறுகிய மனப்பான்மை இல்
லாத தன்னார்வளர்களை தேர்வு செ ய்ய வேண்டும். * தற்போது இருப்பவர்களிடம் பேசி
புரிய வைக்கவேண்டும் * அடிக்கடி நாம் எதற்கு இங்கு வ
ந்தோம் என்ன செய்கிறோம் என்பதை நினைவுப்படுத்தவேண்டும் . * மற்ற சக மனிதர்களிடமும் அமைப்
புகளிடமும் மதிப்பு கொடுக்கவேண் டும் *ஒருவரை ஒருவர் ஊக்குவித்து கரு
த்துக்களை பகிரவேண்டும் * ஆரோக்கியமான விவாதங்களை அமைப்
பினர்களிடம் ஏற்படுத்தவேண்டும். *அமைப்புகள் எல்லாரும் சேர்ந்
து அவர்கள் உறுப்பினர்களுக்கு ப யிற்சி நடத்தவும் . இந்த பதிவை எழுத தங்கியது உண்மை
தான்… இன்னும் என்னால் வெளிப்படையாக
எழுத முடியவில்லை அதற்கு காரணம் என் சகோதர்கள் பற்றி நான் எழு துவதானால் தான் … அப்படி நான் சிறிது வெளிப்படையா
க எழுதினாலும் அது எங்களின் மீ து மக்கள் வைத்து இருக்கும் நம் பிக்கை இழந்துவிடுவோம் என்ற எண் ணம் தான் . ஆனால் இதை படிக்கும்பொழுது என்
பங்காளிகளுக்கு முக்கியமாக ரோ சம் உள்ளவர்களுக்கு உரைக்கும் . செருப்பால் அடி வாங்கியது போல் கூட தோன்றும். யார் கண்டது ?? பி .கு : இது முக்கியமாக தமிழ்
நாட்டில் உள்ள கல்வி சார்ந்த மற ்றும் சாராத அமைப்பு பற்றி. இன்றும் சமூக முன்னேற்றதிற்காக போராடும் என் நல்ல உள்ளங்கள் படித்து ,தமிழே படிக்க தெரியாத நம் கல்வி அமைப்பில் உள்ள பங்காளிகளுக்கு செல்லவும் .
இப்படிக்கு,
மிக்க அன்புடன்,
பொள்ளாச்சி அருண்பாலாஜி