Tag Archives: nal

Nalvazhikatti Workshop

Share itTweetFacebookLinkedInTumblrStumbleDiggDelicious

Nalvazhikatti , , , , , ,

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்   தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம் பருவ இறுதியில் நடைபெறும் தேர்வில்  55 முதல் 60 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ஏ1கிரேடு  அளிக்கப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதுபோல் 49-54 (ஏ2), 43-48 (பி1), 37-42 (பி2), 31-36 (சி1), 25-30 (சி2) என்ற வரிசையில் கிரேடு அளிக்கப்பட்டு, புள்ளிகள்  வழங்கப்படும்.இதில்,12 மதிப்பெண்களுக்கு கீழே  எடுத்திருந்தால் இ2 கிரேடு மட்டும்  வழங்கப்படும். புள்ளிகள் அளிக்கப்படாது. இதே முறை, பருவம் முழுவதும் நடைபெறும் வகுப்பறை  தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும். 55 முதல் 60 மதிப்பெண்கள் வரை – ஏ 1 கிரேடு (பாயின்ட் 10) 49 முதல் 54 வரை – ஏ 2 கிரேடு (பாயின்ட் 9) 43 முதல் 48 வரை – பி 1 கிரேடு (பாயின்ட் 8) 37 முதல் 42 வரை – பி 2 கிரேடு (பாயின்ட் 7) 31 முதல் 36 வரை – சி 1 கிரேடு (பாயின்ட் 6) 25 முதல் 30 வரை – சி 2 கிரேடு (பாயின்ட் 5) 19 முதல் 24 வரை – டி கிரேடு (பாயின்ட் 4) 13 முதல் 18 வரை – இ 1 கிரேடு (பாயின்ட் இல்லை) 12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் – இ 2 கிரேடு (பாயின்ட் இல்லை)   மீதமுள்ள 40 மதிபெண்களுக்கும் வேறு கணக்கீடு உண்டு (Formative Assessments) மிக முக்கியமாக ஆசிரியர்களுக்கு பயிற்சியும்,ஊக்குவிப்பும் அவசியம். இதே போன்ற ஒரு முறை 1970-ல் முயற்சிக்கப்பட்டு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு / பயிற்சியின்மையால்கைவிடப்பட்டது. … Continue reading

Education , , , , , , ,

என் இனிய தமிழ் மக்களே ….

என் இனிய தமிழ் மக்களே …. உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில்வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா … நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம் , இந்த படைபிற்க்காக சுட்டது : பருத்தி வீரன் பாடலை சுடாதது : ஆந்த பாடல் வரிகளை Start Mizik… Team members: … Continue reading

Kavithai, poet, Think , , , , , , , , , , , , , , ,

முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் !

முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் ! செய்ய கூடாத பாவத்தைச் செய்ததுபோல் காணப்படுவார்கள் ஒரு நாளென்பது ஒரு நாளாக அல்லாமல் வேலாக அவர்களின் விலா எலும்பைக் குத்திக் குடையும் இஸ்திரி இடப்படாத அவர்களின் சட்டைச் சுருக்கங்கள் அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக் கொண்டுதரும் தன் சகாக்களின் முன்பாக உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தயங்கித் தாமதமாக உண்பார்கள் சமயத்தில் … Continue reading

General, Good , , , , , , , , , , , , , , ,

கறை படரதுஆல நல்லது நடந்தா “கறை நல்லது” தானே :)

கறை படரதுஆல நல்லது நடந்தா “கறை நல்லது” தானே 🙂 Share itTweetFacebookLinkedInTumblrStumbleDiggDelicious

Good , , , , , , , , , , , , , , ,

நீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….

நீ கொஞ்சும் நாய் குட்டி நானடி…. ***இரு விழிகளில் காதல் அறிக்கை எழுதி நீ படிக்கும் போது.. ***** கட கடவென இதயம் முன்னில்… வெளினடிபு செய்யுதம்மா…. ***** பேசாத உதடு,துடிக்காத இதயம். உன்னாலே என் ஜீவன் ஏங்குதே….. **** தோடு தொடுவேன விரல்கள் எல்லாம்.. உன்னைப் பார்த்து சொல்லும் போது… **** தடா தடவென … Continue reading

Kavithai, poet , , , , , , , , , , , , , , , , ,

திரும்பி வந்துவிடு என் singapore கணவா..!!

திரும்பி வந்துவிடு என் singapore கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல… மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்! பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல… … Continue reading

Think , , , , , , , , , , , , , , , , ,

சொர்க்கம் – எது சொர்க்கம் ?

சொர்க்கம் -எது சொர்க்கம் ? வயல்வெளி பார்த்து வறட்டி தட்டி ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் (பெண்களுடன்) விளையாடி எப்படியோ படித்த நான் ஏறிவந்தேன் நகரத்துக்கு ! சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு ! சிறிதாய்த் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து … Continue reading

Good, lol , , , , , , , , , , , , , , , , ,

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு:தமிழாக்கம் பாகம் -1 , வரவேற்புக்கு மறு மொழி-செப்டம்பர்,11 ,1893

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு:தமிழாக்கம் பாகம் -1 , வரவேற்புக்கு மறு மொழி-செப்டம்பர்,11 ,1893 அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே !!! இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கின்றேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியரின் பரம்பரை … Continue reading

Good , , , , , , , , , , , , , , , , ,

ஒக்காந்து யோசிப்போம்லே – enjoy some kadi jokes

ஒக்காந்து யோசிப்போம்லே – enjoy some kadi jokes கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன், கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன், பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன், நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்… ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும் நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா … Continue reading

Related Posts Plugin for WordPress, Blogger...
lol, Personal Experience , , , , , , , , , , , , , , , , ,