• Chinnarpathi tribal settlement people affected by heavy rain & wind – 15-may-2021

    Chinnarpathi tribal settlement people affected by heavy rain & wind on 14-May-2021. Nalvazhikatti Trust provided food packets and moved them to marriage hall. However they need metal sheets to cover their houses. If you arewl willing to help these people pls contact us – 82965 42155 ஆழியாறு அருகே உள்ள சின்னார்பதி பழங்குடி மலை கிராமம் – நேற்று இரவு 10.30pm மணி அளவில் புயல் காற்று அடித்து 20 வீடுகள் சேதமடைந்தன சின்னார்பதி பழங்குடி மக்கள் தற்போது அரசு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு நிரந்தர தீர்வாக கூரை அமைத்து தகர சீட்டு வாங்க நினைத்து உள்ளோம் நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் இந்த பழங்குடியின ஏழை எளிய மக்களுக்கு கூரை அமைத்துக் கொடுக்க உதவி செய்யவேண்டும். தொடர்புக்கு – 82965 42155

     

    Related Posts Plugin for WordPress, Blogger...
    No Comments

Leave a Reply