Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
Tribal people need your support
A request from Nalvazhikatti NGO
நல்வழிகாட்டி எனும் அமைப்பு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காகவும், வாழ்கை மேம்பாட்டுக்காகவும் (வாழ்க்கைத் திறன்) உதவி செய்து வருகிறது.
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா நோயின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று தான். இதன் தொடர்ச்சியாக பொதுமுடக்கத்தால் பொள்ளாச்சி சுற்றுவற்றாரப் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமக்களுக்கும், திண்டிவனம்,விழுப்புரம்,வந்தவாசி சுற்றயுள்ள கிராமங்களும், மழைவாழ் மற்றும் பழங்குடியினர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்ற செய்தி அறிந்தவுடன் நல்வழிகாட்டி தன்னார்வலர்கள் ஒன்றினைந்து பல குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவியுள்ளனர்.
இப்போதும் தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பல பகுதிகளில் அடிப்படை உதவி ஏதும் கிடைக்கப் பெறாமல் தவித்து வருவது மிகவும் நம்மை வருத்தமடைய செய்கிறது.அதிலும் அவர்களின் குழந்தைகள் பலர் பள்ளிக்கூட படிப்பை முழுமையடையாத மாணாக்கர்களாக உள்ளனர். மேலும் பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லூரி செல்ல வழிகாட்டுதல் இல்லாமலும், நிதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு தங்களால் இயன்றளவு அடிப்படை உதவிகளையும்,கல்விக்கான உதவியையும் செய்ய முன்வருமாறு நல்வழிகாட்டியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
உதவி செய்ய விருப்புமுள்ளவர்கள் கீழ்கண்ட பகுதியிலிருக்கும் தன்னார்வலர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
ஊர் : பொள்ளாச்சி
தன்னார்வலர்களின் பெயர்: அருண்பாலாஜி
கைப்பேசி எண் : 96000 85388
ஊர் : திருவண்ணாமலை / காஞ்சிபுரம் / விழுப்புரம்
தன்னார்வலர்களின் பெயர் : அரிகிருஷ்ணன்
கைப்பேசி எண் : 99622 33814 / 99439 33815
ஊர் : பெங்களூர்
தன்னார்வலர்களின் பெயர்: புவனேஸ்வரி
கைப்பேசி எண் : 94866 56708
ஊர் : சென்னை
தன்னார்வலர்களின் பெயர்: செல்வராஜ்
கைப்பேசி எண் : 82965 42155
நன்றிகளுடன்,
நல்வழிகாட்டி அறக்கட்டளை
NALVAZHIKATTI CURRENT ACCOUNT DETAILS:
Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST Account Type – Current Account
IFSC Code: CORP0000170
MICR Code: 642017002
Account number: 017001601000184
Location of Beneficiary Bank: POLLACHI
Beneficiary Bank Name: CORPORATION BANK
Beneficiary Bank Branch: POLLACHI BRANCH
Contact – 82965 42155 / 94866 56708
web: www.nalv.in
email- nalvazhikatti@gmail.comPublished on July 10, 2020 · Filed under: Article, Nalvazhikatti; Tagged as: arunbalaji nalvazhikatti, nalv, nalvazhikatti, pollachi arunbalaji, pollachi sukumar, tribal, tribal people