Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
Elephants that are not religious… மதம் பிடிக்காத யானைகள்….
மதம் பிடிக்காத யானைகள் ! ! !
இந்த கதை நான் திருச்செந்தூர் சென்ற பொழுது அங்கு இருக்கும் இரண்டு யானைகளை நினைத்து எழுதப்பட்டது .
என்ன அஞ்சல வேளைக்கு போகலையா?
இல்லை பா இன்னும் என் பாகன் வரல !
ஓ! சரி ! உன் டுயுட்டி முடிஞ்சிருச்சு போல .ஆமா !
நம்ம ரெண்டு பேரையும் தனி தனியாகத்தான் அடைச்சு வெச்சு இருக்காங்க ..ஷிபிட் மாரும்பொழுது நாம் பேசக்க முடியுது ..
ராத்திரியில்தான் நம்ம இருவர் முகத்தைக் கூட பார்க்கமுடியாது என்னா நடுவில ஒரு பெரிய சுவர் …
பேசினாதான் கேட்கும் அதுவும் சத்தமா…. இதுல பக்தர்கள் கூட்டம் வேற பார்வையாளர்களாக ..
நம்ம தனிமையே போச்சு இந்த கோவில்ல இருக்கும் திருச்செந்தூர் முருகனுக்குத்தான் வெளிச்சம் !
சரி என்னை விடு உன் கதை என்ன?
பாவம் நீ கேரளாவுல யானை பள்ளிக்குடத்தில நல்ல சந்தோசமா இருந்திருப்ப..அஞ்சல நம்ம விதி அப்படியிருந்தா நாம என்ன செய்வது ?
அட நீ ஒன்னு , எனக்கு இந்த விதி ,சதி ,கதியெல்லாம் தெரியாது …எந்த நம்பிக்கையும் இல்லை
எல்லாம் இங்க வந்த பின்னதான் தெரியும் அதுவும் நம்மிடம் ஆசி பெற்றால் நல்லது நடக்கும்னு ,நம்ம சானத்தை மிதித்தால் படிப்பு வரும்.
இப்படி நிறைய “கப்சாக்களை ” நினைச்சு …சில சமயம் எனக்கு சிரிப்பு தான் வருது …ஆமா நாமதான் கடவுளோட வாகனமாமே?
அட அஞ்சல நாம தான் பிள்ளையாரோட வாகனம் !
ஓ அப்படியா ! சரி அப்புறம் !!!தினமும் காலையில நமக்கு இங்க கடவுளுக்கு கிடைக்கிற சகல பூஜை எல்லாம் நடக்குது …
ஏன் லட்சுமி நாம தான் கடவுளோட வாகனம் ஆச்சே ! கடவுளுக்கு சமமாக இருக்கிற நம்மள ஏன் லட்சுமி சங்கலியில் வச்சு இருக்கிங்க !??.. அதுவும் அந்த குச்சியால் குத்து விடுறாங்க பாரு…பிறகு நம்ம மேல அந்த பாகன் ஏறி உக்காருறான்
அஞ்சல ! அது எல்லாம் நாம் சொன்னபடி கேக்குறதுக்கு இல்ல ..
அப்ப மனுஷன் சொல்வதை தான் கடவுள் கேட்க்கனுமா ?இல்லை இல்லை நமக்கு மதம் கிதம் பிடிச்சா இந்த மனுசங்க்களுக்குதானே ஆபத்து ….அதனால் தான் அஞ்சல …
அப்படினா எதுக்கு நம்ம காட்டுல இருந்து கொண்டு வந்து நமக்கு மதம் பிடிக்க வைக்கணும் ???
என்ன அஞ்சல சொல்ற ஒன்னுமே புரியவில்லை ???
லட்சுமி, காட்டுல நம்ம குடும்பத்தோட நல்லா சந்தோசமா வாழ்ந்து வந்து இருந்தோம் … இந்த மனுசங்கதான் நம்மள இங்க கூட்டிகிட்டு வந்து நமக்கு மதம் பிடிச்சுரும்னு நம்மள சங்கலியில கட்டி வெச்சு , அடிச்சு அவர்கள் மதத்தை நமக்கு பிடிக்க வைக்கிறாங்க பா
அஞ்சல ?????
புரிந்தவர்கள் சிந்தியுங்கள் ! புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் …
மதம் இன்னும்பிடிக்காத ஒன்றுகோவிலில் “யானை”களுக்கு…
மதம் இன்னமும்பிடித்தருக்கிறதுமனிதனுக்கு …-பொள்ளாச்சி அருன்பாலாஜி –
Published on December 16, 2011 · Filed under: Article, Story; Tagged as: elephant, elephants, Elephants do not like religion, hindu, religion, temple, temple elephant